சுருளி ராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
 
==வாழ்க்கை==
நடிகர் சுருளி ராஜன் [[தேனி மாவட்டம்]] [[பெரியகுளம்|பெரியகுளத்தில்]] 1938ம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும். {{cn}} [[சுருளி அருவி]]யருகே இருந்த இவரது குலதெய்வம் [[முருகன்|சுருளிவேலர் சுவாமி]] {{cn}} பெயர் இவருக்கு இடப்பட்டது. இவரின் தந்தையார் பெயர் பொன்னையாப்பிள்ளை. இவர் அவ்வூரில் உள்ள விவசாயப் பண்ணையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்தார். இவரின் தந்தையாரின் இறப்பிற்குப்பின் மதுரையில் தனது சகோதரர் வீட்டில் இருந்து சிறு தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.
 
==நடிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சுருளி_ராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது