சிதம்பரம் நடராசர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
செய்தி சேர்ப்பு.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 38:
| பாடியவர்கள் = அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை = [[திராவிடதமிழர் கட்டிடக்கலை]]
| கோயில்கள் =
| மலைகள் =
வரிசை 47:
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் = அறியவில்லை
| அமைத்தவர் = [[சோழர்கள் விஜயநகர மன்னர்கள்]]
| கலைஞர் =
| அறக்கட்டளை =
வரிசை 57:
இவ்வூரானது ''தில்லை'' என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.
 
இத்தலத்தின் [[மூலவர்]] : திருமூலநாதர், (தூய தமிழில் : பொன்னம்பலநாதா்)<br> [[உற்சவர்]] : நடராஜா், (தமிழில் : கனகசபைநாதா்)<br>தாயார் : உமையாம்பிகை, (சமஸ்கிருதம் : சிவகாமசுந்தரி) இத்தலத்தின் [[தலவிருட்சம்|தலவிருட்சமாக]] தில்லை மரமும், [[தீர்த்தம்|தீர்த்தமாக]] சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தங்களும் உள்ளன. இத்தலமானது [[பஞ்சபூதத் தலங்கள்|பஞ்சபூதத் தலங்களில்]] ஒன்றான ஆகாயத் தலமாகும். இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது.<ref>http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_koil.htm</ref> முன்னைக் காலங்களிலே இத்தலம் []], [[சோழ|சோழ]] [|சோழர்]], [[பல்லவபல்லவர்]], [[விஜயநகரப் பேரரசு|விஜய நகர]] அரசுகளாலே புனரமைக்கப்பட்டு வந்துள்ளதோடு மட்டுமன்றி இவ்வரசுகளிடமிருந்து இத்தலத்திற்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன.
 
சிதம்பரம் [[திருமூலர்|திருமூலராலும்]], [[பதஞ்சலி]] மற்றும் [[புலிக்கால் முனிவர்|வியாக்கியபாதர்]] எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது.<ref>S. Padmanabhan. (1977). Temples of South India. Kumaran Pathippagam</ref> [[தேவாரத் திருத்தலங்கள்|275 பாடல் பெற்ற சிவத்தலங்களில்]] முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும். [[திருவாசகத் திருத்தலங்கள்|திருவாசகத் திருத்தலங்களில்]] ஒன்றாகும்.<ref>வீ. ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28, அம்மையப்பா இல்லம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014, ப.10</ref> அவ்வாறே [[திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்கள்|திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில்]] ஒன்றாகும்.<ref>வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிதம்பரம்_நடராசர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது