விக்கிப்பீடியா:ஐந்து தூண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1974689 Meykandan (talk) உடையது. (மின்)
வரிசை 2:
விக்கிப்பீடியா இயங்குகின்ற அடிப்படைக் கொள்கைகளைத் தொகுப்பாளர்கள் '''ஐந்து தூண்கள்''' என்று சுருக்கியுள்ளார்கள்:
{| style="background:none"
|[[படிமம்:BluePillar.svg|47px]] || '''[[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று|தமிழ் விக்கிப்பீடியா என்னும் கலைக்களஞ்சியம்]]''' [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியங்கள்]], ஆண்டு அறிக்கைகள், மற்றும் புவியியல் வழிகாட்டிகள் இவற்றின் பொது மற்றும் சிறப்புத் தரவுகளை உள்ளடக்கியது. உள்ளடக்கம் [[:en:WP:reliable source|நம்பகமான மூலங்களை]] [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்|மேற்கோள்களிட்டு]] [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|சரிபார்க்கக் கூடியதாக]] இருக்க வேண்டும். தொகுப்பாளர்களின் ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் புரிதல்கள் இடம்பெறக் கூடாது. இது விவாதமேடையோ, விளம்பரத் தளமோ, சுய/தன் பாராட்டு அரங்கமோ அன்று. இது கட்டுப்பாடற்ற முறையில் தரவுகளைக் கோக்கும் தளம் அன்று; இது இணையத்தளங்களின் பெயர்ப்பட்டியல் அன்று. மேலும், இது ஓர் அகரமுதலியோ, செய்தித்தாளோ (அல்லது) மூல ஆவணங்களின் தொகுப்போ அன்று: அத்தகைய Good morning தரவுகளை [[wmf:Our projects|விக்கிமீடியாவின் உடனிணைந்த திட்டங்களுக்கு]]க் கொடுப்பதன் மூலம் பங்களிக்கலாம்.
|-
| 
|-
|[[படிமம்:GreenPillar.svg|47px]] || '''[[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|விக்கிப்பீடியா நடுநிலை நோக்குக்]]''' கொள்கையைக் கடைப்பிடிப்பதனால் எந்தவொரு கட்டுரையிலும் ஒரு சார்புள்ள [[wikt:point of view|கருத்துநிலை]]யைத் தவிர்க்கிறோம். சிலநேரங்களில் பல்வகைப் பார்வைகளை, ஒவ்வொன்றையும் துiuuuல்லியமாகதுல்லியமாக, அவற்றின் பின்னணியோடு uகொடுக்கவேண்டியிருக்கும்; எந்தவொரு கருத்தினையும் ''உண்மை'' என்பதாகவோ ''சிறந்த கருத்தாக''வோ சித்திரிக்காமல், இது கொடுக்கும். [[விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை|சரிபார்க்கக்கூடிய]], [[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்|ஆதாரபூர்வtuஆதாரபூர்வ மூலங்களை]]ச் சுட்டுவது, முக்கியமாகச் சர்ச்சைhuகள்சர்ச்சைகள் நிறைந்த கட்டுரைகளுக்குத் தேவையாகிறது. கட்டுரையின் நடுநிலை நோக்கினைக் குறித்த விவாதங்கள் எழும்போது, அவற்றை [[விக்கிப்பீடியா:பேச்சுப் பக்கம்|பேச்சுப் பக்கத்தில்]] விவரமாக விவாதிக்க வேண்டும்.
|-
| 
|-
|[[படிமம்:YellowPillar.svg|47px]] ||'''[[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|விக்கிப்பீடியா உள்ளடக்கம் தளையற்றது]]''':இதனை [[m:Founding principles|எவரும் தொகுக்கவும்]] பகிரவும் இயலும். [[:tgien:Wikipedia:Copyright violations|காப்புரிuமைகாப்புரிமை]] சட்டங்களை மதியுங்கuள்மதியுங்கள். உங்கள் அனைத்துப்துதுiuஅனைத்துப் துiuuuபங்களிப்புகளுக்கும் uuகளுக்கும் h[[விகதுiuuu பீடியாவிக்கிப்பீடியா:yy गयी துப்பரuiப்பில்பதிப்புரிமை|பொதுப்பரப்பில் தளையற்ற உரிமம்]u பதிப்புரிமைyyiyyl] uiuuவழங்கப்படுவதாyல்வழங்கப்படுவதால், எந்தத் தொகுப்பாளரும், எந்த உள்ளடக்கத்திற்கும் உரிமையாளர் அல்லர்; உங்களின் எந்த ஆக்கமும் தயக்கமின்றித் தொகுக்கவும், பகிரவும் படலாம்.
|-
| 
|-
|[[படிமம்:OrangePillar.svg|47px]] ||'''[[விக்கிப்பீடியா:கண்ணியம்|விக்கிப்பீடியர்கள் uruuஒருவருக்கொருவர்ஒருவருக்கொருவர் மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ளுதல்]]''': நீங்கள் உடன்படாதிருக்கும்போதும் சக [[விக்கிப்பீடியா|the விக்கிப்பீடியரை]] மதிக்கவும் பண்புடன் நடந்து ईयूiu iகொள்ளவும்கொள்ளவும் வேண்டப்படுகிறீர்கள். [[விக்கிப்பீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்|விக்கி நற்பழக்கவழக்கங்களை]] கடைப்பிடியுங்கள், [[விக்கிப்பீடியா:விமர்சனங்களைத்u நபர்தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்|தனிப்பட்ட தாக்குதல்களை]] தyiவிருங்கள்தவிருங்கள். விவாதங்களில் [[விக்கிப்பீடியா:I youக்கஇணக்க முடிவு|இணக்க முடிவு]] காணுங்கள், தொகுத்தல் சண்டைகளைத் தவிருங்கள், [[:en:Wikipedia:Three-revert rule|மூன்று முறை மீளமைத்தல் விதி]]யினைப் பின்பற்றுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் {{NUMBEROFARTICLES}} கட்டுரைகள் தொகுக்கவும் விவாதிக்கவும் இருப்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள். நல்ல நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள், மற்றவர் மீதும் [[விக்கிப்பீடியா:நல்லெண்ண நம்பிக்கை|நல்லெண்ண நம்பிக்கை]] வையுங்கள். திறந்த மனதுடனும், புதியவர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்படுங்கள்.
|-
| 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஐந்து_தூண்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது