வீரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎பாடல் ஒலிப்பதிவு: *உரை திருத்தம்*
வரிசை 52:
 
== பாடல் ஒலிப்பதிவு ==
{{Infobox album<!-- See Wikipedia:WikiProject_Albums -->
| Name = வீரம் திரைப்படம்
| Longtype =
| Type = ஒலிப்பதிவு
| Artist = [[தேவி ஸ்ரீ பிரசாத்]]
| Cover =
| Border = ஆம்
| Alt =
| Released = 20 டிசம்பர் 2013
| Recorded = [[2013]]
| Genre = [[பாடல்|திரைப்பட பாடல்கள்]]
| Language = [[தமிழ் மொழி|தமிழ்]]
| Label = ஜுங்கிலி மியூசிக்
| Producer = [[தேவி ஸ்ரீ பிரசாத்]]
| Last album = ''[[1 (2014 திரைப்படம்)|1னேநோகடைனே]]''<br />(2013)
| This album = '''''வீரம்'''''<br />(2013)
| Next album = ''[[பிரம்மன் (திரைபடம்)|பிரம்மன்]]''<br />(2014)
}}
இத்திரைப்படத்தின் [[இசை]] ஒலிப்பதிவை [[தேவி ஸ்ரீ பிரசாத்]] அமைத்துள்ளார். மேலும் [[அஜித் குமார்]] நடித்த திரைப்படத்தில் இசை அமைப்பது இதுவே முதல் முறையாகும். இப்படத்தின் பாடல்கள் விநியோக உரிமையை '''ஜுங்கிலி மியூசிக்''' நிறுவனம் வாங்கியுள்ளது. திரைப்பட இசைத்தொகுப்பு [[டிசம்பர் 20]], 2013 அன்று அதிகாரபூர்வமாக வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் பாடல் பதிவுகள் [[டிசம்பர் 18]], 2013 அன்று [[இணையதளம்|இணையத்தில்]] கசிந்துவிட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/வீரம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது