அக்டோபர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[கிமு 52]] – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு [[உரோமைப் பேரரசு|உரோமர்களிடம்]] சரணடைந்தார். [[யூலியசு சீசர்|யூலியசு சீசரின்]] அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.
*[[கிமு 42]] – மார்க் அந்தோனியும், [[அகஸ்ட்டஸ்|ஒக்டேவியனும்]] சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர்.
*[[382]] – உரோமைப் பேரரசர் [[முதலாம் தியோடோசியஸ்]] கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை [[பால்கன் குடா|பால்கன்]]களில் குடியேற்றினார்.
*[[1392]] – ஏழாம் முகம்மது [[கிரனாதா]]வின் 12-வது சுல்தானாக முடி சூடினான்சூடினார்.
*[[1739]] – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் [[உருசியா]]வுக்கும் [[உதுமானியப் பேரரசு]]க்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
*[[1789]] – [[சியார்ச் வாசிங்டன்]] அந்த ஆண்டின் [[நன்றியறிதல் நாள் (அமெரிக்கா)|நன்றியறிதல் நாளை]] அறிவித்தார்.
*[[1833]] &ndash; [[பிரித்தானிய இலங்கை|இலங்கை]]யில் மாவட்ட நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.<ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
*[[1863]] &ndash; நவம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையை [[நன்றியறிதல் நாள் (அமெரிக்கா)|நன்றியறிதல் நாளாக]] அமெரிக்க அரசுத்தலைவர் [[ஆபிரகாம் லிங்கன்]] அறிவித்தார்.
*[[1908]] &ndash; [[பிராவ்தா]] செய்திப்பத்திரிகை [[லியோன் திரொட்ஸ்கி]]யினாலும் அவரது சகாக்களினாலும் [[வியென்னா]]வில் வெளியிடப்பட்டது.
*[[1912]] &ndash; அமெரிக்கப் படைகள் [[நிக்கராகுவா]]வின் கிளர்ச்சியாளர்களை வென்றன.
*[[1918]] &ndash; மூன்றாம் போரிசு [[பல்கேரியா]]வின் மன்னனாக முடிசூடினான்.
*[[1929]] &ndash; செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு [[யுகோசுலாவியா]] எனப் பெயரிடப்பட்டது.
*[[1932]] &ndash; [[ஈராக்]], [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1935]] &ndash; [[இத்தாலி]] [[எதியோப்பியா]]வினுள் ஊடுருவியது. இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர் ஆரம்பமானது.
*[[1942]] &ndash; [[செருமனி]]யில் இருந்து [[வி-2 ஏவுகணை|ஏ4-ஏவுகணை]] வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது.
*[[1943]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: செருமனியப் படைகள் [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்தில்]] லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர்.
வரி 16 ⟶ 22:
*[[1962]] &ndash; [[மேர்க்குரித் திட்டம்|சிக்மா 7]] விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார்.
*[[1963]] &ndash; [[ஒண்டுராசு|ஒண்டுராசில்]] இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது.
*[[1978]] &ndash; [[பின்லாந்து|பின்லாந்தில்]] வான்படை வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதைல் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.
*[[1981]] &ndash; [[வட அயர்லாந்து]], [[பெல்பாஸ்ட்]] நகரில் [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவ]]க் கைதிகளின் ஏழு மாத [[நோன்பு|உண்ணாநோன்பு]] முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
*[[1985]] &ndash; [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
*[[1986]] &ndash; டாஸ்க் என்ற [[மீக்கடத்துதிறன்|மீக்கடத்து]] [[சுழற்சியலைவி]] [[கனடா]]வில் சாக் ரிவர் ஆய்வுகூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1989]] &ndash; [[பனாமா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]] முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1990]] &ndash; [[செருமானிய மீளிணைவு]]: [[கிழக்கு செருமனி|செருமானிய சனநாயகக் குடியரசு]] முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் [[செருமனி]] என்ற பெயரில் இணைந்தன.
*[[1993]] &ndash; [[சோமாலியா]]வின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.
*[[2001]] &ndash; [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] நாடாளுமன்றத் தேர்தலில் [[காலிதா சியா]]வின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.
*[[2007]] &ndash; [[மன்னார் மாவட்டம்]], விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்]] தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் [[மன்னார் முன்னகர்வு முறியடிப்புச் சமர், அக்டோபர் 2007|முறியடிக்கப்பட்டது]].
*[[2010]] &ndash; [[2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்]] [[தில்லி]] நகரில் ஆரம்பமாயின.
*[[2013]] &ndash; [[இத்தாலி]]யின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த [[2013 மத்திய தரைக் கடல் புலம்பெயர்வு கப்பல் விபத்து|படகு மூழ்கியதில்]] 134 பேர் உயிரிழந்தனர்.
வரி 34 ⟶ 43:
*[[1919]] &ndash; [[ஜேம்ஸ் எம். புக்கானன்]], [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்கப் பொறியியலாளர் (இ. [[2013]])
*[[1930]] &ndash; [[மார்வின் டி. கிரார்டோ]], அமெரிக்க இயற்பியலாளர் (இ. [[2015]])
*[[1932]] &ndash; [[வி. பி. இராமன்]], தமிழக அரசியல்வாதி (இ. [[1991]])
*[[1940]] &ndash; [[முரு. சொ. நாச்சியப்பன்]], மலேசிய எழுத்தாளர்
*[[1943]] &ndash; [[குருசரண் தாஸ்]], இந்திய எழுத்தாளர்
*[[1945]] &ndash; [[சேடபட்டி இரா. முத்தையா]], தமிழக அரசியல்வாதி
*[[1954]] &ndash; [[சத்யராஜ்]], தமிழ்த் திரைப்பட நடிகர்
*[[1957]] &ndash; [[இராபர்ட்டோ செவெதோ]], [[உலக வணிக அமைப்பு|உலக வணிக அமைப்பின்]] 6வது தலைவர்
*[[1985]] &ndash; [[அரோள் கரோலி]], இந்திய இசையமைப்பாளர்
*[[1984]] &ndash; [[அசிதா ( நடிகை )]], கன்னட நடிகை
*[[1988]] &ndash; [[அலிசியா விகண்டேர்]], சுவீடிய நடிகை
<!--Do not add yourself or other people without Wikipedia articles to this list. -->
வரி 61 ⟶ 71:
 
== சிறப்பு நாள் ==
* [[செருமானிய மீளிணைவு|மீளிணைவு நாள்]] ([[செருமனி]])
* விடுதலை நாள் ([[ஈராக்]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1932)
*தேசிய உருவாக்க நாள் ([[தென் கொரியா]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது