ஆப்ரிகானர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
 
வரிசை 1:
{{Infobox Ethnic group
|group = ஆப்ரிகானர்
|image = [[ImageFile:Andries Pretorius.jpg|70x82px|Andries Pretorius|]][[ImageFile:JanSmutsFM.png|70x82px|ஜான் ஸ்முட்ஸ்]][[ImageFile:Pjjoubert.jpg|70x82px|Petrus Jacobus Joubert]]
|caption = [[ஆண்ட்ரியெஸ் பிரிடோரியஸ்]]{{·}} [[டானியேல் மாலன்]]{{·}} [[ஜான் ஸ்முட்ஸ்]]<br/>[[பெட்ரஸ் ஜாக்கோபஸ் ஜூபர்ட்]]
|pop = குறைந்தது 2.7 மில்லியன்
வரிசை 17:
நன்னம்பிக்கைமுனையில் தொடக்கத்தில் குடியேறிய டச்சுக்காரரின் எண்ணம், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்காக ஒரு இளைப்பாறு மையத்தை ஏற்படுத்துவதேயன்றி நிரந்தரமான ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்துவது அல்ல. எனினும், 1688 ஆம் ஆண்டில் கத்தோலிக்கரினால் இழைக்கப்பட்ட துன்பங்களில் இருந்து தப்பிய பிரெஞ்சு புரட்டஸ்தாந்த சமயத்தவர் வரவால் குடியேறியோரின் எண்ணிக்கை அதிகரித்தது. பிற்காலத்தில் ஐரோப்பாவின் ஸ்கன்டினேவியா, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளிலிருந்து குடியேறியவர்களும் இன்றைய ஆப்ரிகானர் இனக்குழுவுள் கலந்துவிட்டனர். இவர்களைவிட, தொடக்கத்தில், ஐரோப்பியர்கள், [[இந்தியர்|இந்திய]], [[மலாயர்|மலாய]] மற்றும் உள்ளூர் [[கோயி இனக்குழு|கோயி]]களுடன் சேர்ந்து பெற்ற பிள்ளைகளின் வாரிசுகளும் இந்த ஆப்ரிகானர் இனக்குழுவுள் அடங்கிவிட்டனர்.
 
[[ImageFile:Charles_Bell_-_Jan_van_Riebeeck_se_aankoms_aan_die_Kaap.jpg|left|250px|thumb|[[ஜான் வான் ரீபீக்]] கரை இறங்கியதைக் காட்டும் ஒரு ஓவியம்.]]
பதிவுகளின்படி முதன் முதலாகத் தன்னை ஒரு ஆப்ரிகானர் என்று அழைத்துக்கொண்டவர் [[ஹெண்ட்ரிக் பியெபோவ்]] (Hendrik Biebouw) என்பவராவார். 1707 மார்ச் மாதத்தில் ஸ்ட்டெலென்பொச் என்னும் இடத்தின் நீதிபதி ஒருவர் விதித்த வெளியேற்ற உத்தரவை எதிர்த்து, தான் ஆப்ரிகானர் என்றும் ஆபிரிக்காவை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், அவர் கூறியதாகத் தெரிகிறது. இச் சொற் பயன்பாடு, ஒரு ஐரோப்பியர் தனது முன்னோர்களின் தாயகத்தை அல்லாமல் புதிய தென்னாபிரிக்காவைத் தனது சொந்த மண்ணாகக் கருதியதற்கான ஒரு சான்றாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய போன்ற நாடுகளின் ஐரோப்பியக் குடியேற்றக்காரர் தம்மை அமெரிக்கர், கனேடியர், ஆஸ்திரேலியர் என அழைத்துக் கொண்டது போன்றது இது எனப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆப்ரிகானர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது