அஞ்சல்தலை சேகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 9:
இப் பொழுதுபோக்கு இலாபமற்றதாக இருந்தும், பல புதிய சேகரிப்பாளர்கள் தபால்தலைகளில் முதலீடு செய்கிறார்கள். [[தபால்தலையியல் முதலீடு]] உயர் மட்டச் சேகரிப்பாளரிடையே பிரபலமாக இருந்துவருகிறது. அரிய தபால்தலைகள், தொட்டுணரக்கூடிய முதலீடுகளில், இலகுவாகக் காவிச்செல்லக் கூடியவை என்பதுடன் சேமித்துவைப்பதும் இலகுவாகும். ஒவியங்கள், மற்றும் சேகரிப்புப் பொருள் முதலீடுகள், பெறுமதியான உலோகங்கள் என்பவற்றுக்குக் கவர்ச்சிகரமான மாற்றீடாக இவை இருந்து வருகின்றன.
 
எனினும், இப்பொழுது போக்கிலீடுபடுவதால் கிடைக்கும் மனத் திருப்திக்கும், பொது அறிவு வளர்ச்சிக்குமாகவே, இதில் ஈடுபடும்படி புதியவர்கள் தூண்டப்படுகிறார்கள். மிகச் சிறிய வர்ணப்படங்களான, தபால்தலைகள் பல பயனுள்ள தகவல்களைத் தம்முள் புதைத்து வைத்துள்ளன. இவை இளம் சேகரிப்பாளர்களது அறிவு வளர்ச்சிக்கு உதவுகின்றன.
 
தபால்தலைகள் சேகரிப்பாளர்களது சேகரிப்புப் பொருட்களில் பின்வருவன அடங்கும்:
Stamp collectors collect:
* [[தபால்தலை]]கள்
* [[postage stamp]]s
* [[தபால் எழுதுபொருட்கள்]]
* [[Postal stationery]] - includes government-issued post cards, [[aerogram]]s, air letter sheets, etc.; interestingly, the earliest postal stationery predates the earliest stamps- the Kingdom of Sardinia issued the first postal letter sheets in 1819.
** தபால் அட்டைகள்
* [[revenue stamp]]s
** விமானத் தபால்கள்
* [[Postage Due stamp]]s
** விமானத்தபால் தாள்
* [[Duck stamp]]s (stamps for duck hunting licenses, mainly U.S. with some other countries such as Canada); the first Duck stamp was designed by noted conservationist Ding Darling, and was issued in 1934. Each year, a contest is held, in which thousands of wildlife artists compete to design the new duck stamp. The winner of the contest becomes instantly famous. Duck stamp collecting is very popular with hunters, and U.S. Duck stamps are sold by the Department of the Interior, as well as by individual states. The revenues generated by the sale of Duck stamps are used to purchase wetlands, so that they remain unspoiled.
 
* souvenir sheets - the many postal services sometimes release stamps in a format that look like a sheet with a big picture. Various parts of the picture can be torn out and used as postage stamps. See [http://new.usps.com/cgi-bin/uspsbv/scripts/printfriendly.jsp?D=16480 example] with 10 stamps in one picture. (Souvenir sheets should be distinguished from souvenir cards, which are souvenirs of a philatelic meeting or exhibition but are not valid for postage.)
* [[இறைவரி முத்திரை]]கள்
* [[first day cover]]s - (FDCs) - envelopes with stamps attached and canceled on the first day that the stamp was issued. Most modern FDCs bear designs, called "cachets," related to the theme of the stamp issued, although the earliest do not. The first cacheted FDC was produced by prominent philatelist and cachetmaker George W. Linn in 1923, for the Harding Memorial stamp issue. Cachetmaking is considered an art form, and cachets may be produced by using any number of methods, including drawing or painting directly onto the envelope, serigraphy, block printing, lithography, engraving, laser printing, attachment of photographs or other paper memorabilia, etc.. The largest and best-known cachetmaking companies, which typically produce thousands or tens of thousands of printed cachets for U.S. stamp issues, are Artcraft, Fleetwood, House of Farnam, and Colorano.
* [[தபால் கட்டண நிலுவை முத்திரை]]கள்
* First Day Ceremony Programs - these are folders or brochures given out to attendees of the First Day Ceremonies of postage stamps, with historical information on the stamp, a list of speakers, and an attached stamp, canceled on the First Day of Issue. Collectors of "FDCPs" generally prefer their programs autographed by those who spoke at the ceremony.
* [[வாத்து முத்திரை]]கள்
* [[souvenir page]]s - with first day cancelled stamps on a page describing all design, printing and issuing details. This is similar to first day covers except that it is done on a printed sheet of paper instead of an envelope, and the specification of the stamp is printed by the official source. See [http://www.stampprof.com/sp/sp72-00a.gif picture of first souvenir page in the US].
* [[ஞாபகார்த்தத் தாள்]]கள்
* [[Philatelic literature]]
* [[முதல் நாள் உறை]]கள்
* Government issued material associated with postage stamps (e.g., envelopes)
* முதல் நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்
* stamp-like labels
* [[ஞாபகார்த்தப் பக்கம்|ஞாபகார்த்தப் பக்கங்கள்]]
* non-stamp items picturing actual postage stamps
* [[தபால்தலையியல் நூல்கள்]]
* தபால்தலை தொடர்பில் அரசு வெளியிடும் பொருட்கள் (உ.ம்., தபாலுறைகள்)
* தபால் தலையொத்த labels
* உண்மையான தபால்தலைகளின் படங்களைக் கொண்ட, வேறு பொருட்கள்
* non-stamp items picturing stamp-like labels
* counterfeit/forged postage stamps (Before purchasing a rare and valuable stamp for which there is any doubt as to authenticity, it is always advisable to obtain an expert's certificate stating that the stamp is authentic. The most prominent stamp expertising organizations in the U.S. are the Philatelic Foundation and the American Philatelic Society.) There are several types of collectible faked postage stamps:
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்தலை_சேகரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது