"இந்து தமிழ் (நாளிதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Selvasivagurunathan m, இந்து தமிழ் (தமிழ் நாளிதழ்) பக்கத்தை இந்து தமிழ் (நாளிதழ்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
சி
}}
'''இந்து தமிழ்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இருந்து வெளியாகும் ஒரு [[நாளிதழ்]] ஆகும். இதன் முதல் பதிப்பு, [[2013]] ஆம் ஆண்டு [[செப்டெம்பர் 16]] அன்று வெளியிடப்பட்டது. [[சென்னை]]யைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நாளிதழ், [[த இந்து]] ஆங்கில நாளிதழின் ஒரு அங்கம் ஆகும்.<ref>[http://www.tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/article5132343.ece?homepage=true| நனவாகும் நூறாண்டுக் கனவு]</ref>
இந்த இதழின் பெயரான ''தி இந்து'' என்பதை 2018 சூலை முதல் நாளில் இருந்து ''இந்து தமிழ் திசை'' என்ற தலைப்போடும் அதிகாரபூர்வமாக ''இந்து தமிழ்'' என்றும் பெயர் மாற்றப்பட்டது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/letters/article24318002.ece | title=வாசகர்களின் எண்ணம் நிறைவேறியது | publisher=இந்து தமிழ் | work=வாசகர் கடிதம் | date=2018 சூலை 3 | accessdate=3 சூலை 2018 | author=வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.}}</ref>
==தலைப்புகளும் துணைத் தலைப்புகளும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2810343" இருந்து மீள்விக்கப்பட்டது