அகழ்வாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 15:
[[Image:Roman horse.png|thumb|இலண்டன் நகரிலுள்ள ஒரு குதிரைப் புதைகுழியில், வளர்ச்சித்திட்ட நிதி மூலம் நடத்தப்பட்ட அகழ்வாய்வு.]]
===அடிப்படை வகை===
தற்காலத் தொல்லியலில் இரண்டு வகையான அடிப்படை அகழ்வாய்வில் இரண்டுஅகழ்வாய்வு வகைகள் உண்டு:
 
# ஆய்வுக்குரிய அகழ்வாய்வு - ஒரு இடத்தில் முழு அளவிலான அகழ்வாய்வைச் செய்வதற்கான நேரமும், இடமும் இருக்கும்போது இவ்வகை அகழ்வாய்வு நடத்தப்படுகின்றது. இது தற்போது, போதிய நிதியையும், தன்னார்வ உழைப்பையும் பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வியாளர்கள் மற்றும் தனிப்பட்ட அமைப்புக்களினால் கைக்கொள்ளப்படுகின்றது. அகழ்வின் அளவு வேலைகள் நடைபெறும் காலத்தில் வேலைகளை இயக்குபவரால் தீர்மானிக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/அகழ்வாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது