திருப்பூர் குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 23:
|relatives =
}}
'''திருப்பூர் குமரன்''' (அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) [[இந்தியா|இந்திய]] விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள [[சென்னிமலை]]யில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு [[சட்ட மறுப்பு இயக்கம்]] மீண்டும் தொடங்கிய போது [[தமிழ்நாடு|தமிழகம்]] முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் [[திருப்பூர்|திருப்பூரில்]] தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் [[இந்திய தேசியக் கொடி]]யை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,<ref name="அமுதசுரபி">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; திருப்பூர் குமரன்; பக்கம் 203</ref> சனவரி 11 இல் உயிர் துறந்தார்.<ref>[http://www.hindu.com/2009/01/12/stories/2009011254830600.htm The Hindu – January 2009]</ref> இதனால் இவர் '''கொடிகாத்த குமரன்''' என்றும் அழைக்கப்படுகிறார்.<ref name="Fraternal Capital">Fraternal Capital By Sharad Chari</ref>
 
== இளமைப்பருவம் ==
வரிசை 30:
[[கைத்தறி]] நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, [[ஈங்கூர்|ஈஞ்ஞையூர்]] கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.
 
போராட்டத்தில் கலந்து கொண்ட போது, ஆங்கில அரசின் காவல்த் துறையால்காவல்துறையால் தடியடிக்கு உள்ளானார். மண்டை உடைந்து இரத்தம் கொட்டிய போதும், “வந்தே மாதரம் ! பாரத் மாதாகி ஜெய் ! மஹாத்மா காந்திக்கு ஜெய் !” என்ற கோஷங்களை எழுப்பியவாறே கீழே விழுந்தார். கீழே விழுந்த பின்னரும், அவர் தன் கையில் இருந்த, அக்காலத்தில் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார்.
 
கீழே விழுந்த பின்னரும், அவர் தன் கையில் இருந்த, அக்காலத்தில் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார்.
 
== இறுதி ஊர்வலம் ==
வரி 38 ⟶ 36:
பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கான கொள்ளி வைத்தனர்.<ref name="திருப்பூர் குமரன்">சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தக நிலையம்; பக்கம் 156,157</ref>
 
குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரிப்பார்விசாரித்தார் .<ref name="திருப்பூர் குமரன்" />
 
== துணைவியார் ==
வரி 44 ⟶ 42:
 
== நினைவகம் ==
 
[[தமிழ்நாடு அரசு]] திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் [[திருப்பூர்|திருப்பூரில்]] [http://www.tn.gov.in/tamiltngov/memorial/tprkum.htm திருப்பூர் குமரன் நினைவகம்] ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
வரி 51 ⟶ 48:
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
== வெளி இணைப்புகள் ==
வரி 61 ⟶ 58:
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இந்தியப் புரட்சியாளர்கள்]]
 
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்_குமரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது