தெலுங்கு எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox Writing system
|name=தெலுங்கு பிராமி எழுத்துமுறை
|type=[[அபுகிடா]]
|languages=[[தெலுங்குதெலுங்குபிராமி]],[[கோலமி]]
|time=தற்காலம்
|fam1=தென் பிராமி
வரிசை 10:
}}
{{Brahmic}}
'''தெலுங்கு எழுத்துக்கள்''' ({{lang-te|తెలుగు లిపి}} ''தெலுகு லிபி'') என்பது [[தெலுங்கு]] எழுத்துக்களை எழுதப் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து முறையாகும். தெலுங்கு எழுத்துமுறை [[அபுகிடா]] வகையைச் சார்ந்தது. தெலுங்கு எழுத்துக்களை [[கோலமி]] போன்ற [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழி]]களை எழுதவும் அரிதாக பயன்படுத்தப்படுகிறது. தெலுங்கு எழுத்துக்கள் [[பிராமி]] எழுத்துக்களில் இருந்து உதித்த பல்லவ [[கதம்ப எழுத்துமுறை|கதம்ப]] எழுத்துக்களில் இருந்து தோன்றியது ஆகும்.
 
தெலுங்கு எழுத்துக்களும் [[கன்னட எழுத்துக்கள்|கன்னட எழுத்துக்களும்]] ஒத்து காணப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்கு_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது