"யங் ஜஸ்டிஸ் (தொலைக்காட்சி தொடர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

515 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
'''யங் ஜஸ்டிஸ்''' என்பது கார்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சியில் வெளிவந்த ஓர் இயங்குபட தொடராகும். டீசீ யுனிவர்சின் ஜஸ்டிஸ் லீக் வரைகலையை முன்வைத்து இத்தொடர் இயக்கப்பட்டிருந்தாலும், அதில் உள்ளதைப் போன்றல்லாமல், அவர்களின் இளமைக்கால வாழ்க்கையை மையமாக கொண்டு இத்தொடர் வெளிவந்தது.{{r|YT-GWI1}}{{r|SHTV}} இத்தொடர் தி டீம் என்று அழைக்கபட்ட மறைமுக செயல்பாட்டு குழுவின் உறுப்பினர்களின் பதின்பருவ வாழ்க்கையை மையமாக கொண்டது. தி டீம் குழுவானது ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்களின் இளம் பருவ குழுவாகும். இதன் கதைக்களமும் தற்காலத்திய நிகழ்வுகளை ஒத்ததாக இருந்தது.{{r|DC-SDCC10}}{{r|CV-SDCC10}} மூன்றாவது சீசன், யங் ஜஸ்டிஸ்: அவுட்சைடர்ஸ் என அழைக்கப்படுகிறது, இது அறிமுகமானதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.<ref>{{cite web |last1=John|first1=Emily|title=Young Justice Showrunner Says Season 3 Is Finished.|url=https://bestmoviecast.com/young-justice-outsiders-season-3-cast-episodes/|accessdate=25 June 2019}}</ref>
 
==யங் ஜஸ்டிஸ் உறுப்பினர்கள்==
91

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2810629" இருந்து மீள்விக்கப்பட்டது