ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்; added [[Category:திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள க...
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 39:
 
==சங்ககாலம்==
[[ஐயூர்]] என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் [[ஐயூர் முடவனார்]]. முடம் பட்டிருந்த இந்தப் புலவர் [[உறையூர்]] வேந்தன் [[சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|கிள்ளி வளவனைக்]] காணச் செல்லும் வழியில் [[தாமான் தோன்றிக்கோன்|தாமான் தோன்றிக்கோனைக்]] கண்டார். வளவனிடம் செல்கையில் தன் வண்டியை இழுக்க எருது ஒன்று வேண்டும் என்றுஎனக் கேட்டார். அவன்கேட்ட புலவர் ஏறிச்செல்லத் தேர்வண்டியும் அதனை இழுத்துச்செல்ல புலவர் விருப்பப்படி எழுதுஎருது வழங்கியதோடு, ஆனிரை கூட்டத்தையே பரிசிலாக வழங்கினான். <ref>புறநானூறு 399</ref> ஐவர்மலைநிலிருந்துஐவர்மலையிலிருந்து தான்தோன்றிக்கோன் ஆண்ட [[தாந்தோன்றிமலை கல்யாணவெங்கடரமணசுவாமி கோயில்|தான்தோன்றிமலை]] வழியாக உறையூர் செல்லப் புலவர் திட்டமிட்ட வரிசையை எண்ணும்போது ஐயூர் மலையே ஐவர்மலை என மருவிற்று எனக் கொள்ளுதல் அமையும்.
 
==தல வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஐவர்மலை_திரவுபதி_அம்மன்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது