நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2796814 2401:4900:234A:5C28:1:2:AF6E:5A4A உடையது. (மின்)
வரிசை 32:
 
== பாரம்பரிய நெல் வகைகள் ==
இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது.<ref>பசுமைப் புரட்சியின் கதை, சங்கீதா ஸ்ரீராம், பக்:50</ref>
நெல்லின் மக்களாக அறியப்படும் மருதநில மள்ளரான குடும்பர்களே நெல் நாகரீகத்தை முதலில் தோற்றுவித்தவர்கள்.அவர்களின் பழனிச்செப்பேடு 10000வகை நெல் வளர்த்தவர் என்ற பெருமையை அவர்களுக்குக் கொடுக்கிறது.
அவர்களை ஏசி எழுதப்பட்ட பள்ளு நூல்களில் பல வகையான நெல் பெயர்கள் இருந்ததை அறிந்து கொள்ளலாம்.
அவற்றின் சில பெயர்களைக்கொண்ட நெல் வகைகளை தொல்லியல் துறை,பொருந்தல் போன்ற இடங்களில் பானைகளில் கண்டுபிடித்துள்ளது.
உழுதுண்ணும் குடும்பராக இவர்கள் ஊர்குடும்பு நிலங்களின் நில உடமையாளராக நில சுவான்தராக இருந்துள்ளனர் என தொல்லியல் துறை நாகசாமி அவர்கள் தெரிவித்தார்.
 
<ref>பசுமைப் புரட்சியின் கதை, சங்கீதா ஸ்ரீராம், பக்:50</ref>
 
=== தமிழக பாரம்பரிய நெல் வகைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது