கடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 28:
| parts_type = பகுதி
| parts = [[சோழ நாடு]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[டி. ஆர். வி. எஸ். ரமேஷ்]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = [[மு. சி. சம்பத்]]
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = வி. அன்புச்செல்வன் இ. ஆ. ப.
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
| unit_pref = Metric
| area_footnotes =
வரி 142 ⟶ 150:
 
கடலூரில் மத்திய சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்த சிறைச்சாலையானது ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மிகவும் பழமையான சிறைச்சாலை ஆகும். இச்சிறைச்சாலையில் செப்டம்பர் 1918 முதல் 14 திசம்பர் 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான [[சுப்பிரமணிய பாரதி]]யார் அடைக்கப்பட்டிருந்தார்.
 
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
{| style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''நகராட்சி அதிகாரிகள்'''
|-
|align="center"| தலைவர்||
|-
|align="center"|ஆணையர்||
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||மு. சி. சம்பத்
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||டி. ஆர். வி. எஸ். ரமேஷ்
|}
கடலூர் நகராட்சியானது [[கடலூர் (சட்டமன்றத் தொகுதி)|கடலூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[கடலூர் மக்களவைத் தொகுதி|கடலூர்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
 
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (அதிமுக) சேர்ந்த [[மு. சி. சம்பத்]]] வென்றார்.
 
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த [[டி. ஆர். வி. எஸ். ரமேஷ்]]] வென்றார்.
 
== சுற்றுலா தலங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கடலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது