விக்கிப்பீடியா:பயனர் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2678961 Nan (talk) உடையது. (மின்)
வரிசை 70:
ஒத்துழைக்கும் பயனர்களின் பேச்சுப்பக்கத்தில் விக்கிப்பீடியாவின் கொள்கை வழிகாட்டல்கள் அறிவுரை வழங்கப்படும். தாமாகவே அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்வது விரும்பத்தக்கது.(பார்க்க: [[:en:Wikipedia:Changing username|விக்கிப்பீடியா:பயனர்பெயர் மாற்றம்]])
 
மாற்றத்தை கட்டாயமாக்கும் முன் இது குறித்த (அ)பயனரின் பேச்சுப்பக்கத்திலோ, அல்லது (ஆ)அதன் உப பக்கமொன்றிலோ, அல்லது (இ) [[:en:Wikipedia:Requests for comment|விக்கிப்பீடியா:பின்னூட்டப் பெட்டி]]யின் உப பக்கமொன்றிலோ விவாதிக்கப்பட வேண்டும். [[:en:Wikipedia:Requests for comment|விக்கிப்பீடியா:பின்னூட்டப் பெட்டி]]யின் தகுந்த பத்தியில் பட்டியலிடப்பட வேண்டும். இது குறித்த உரையாடல் நிகழ்வதைநிகழ்வதைப் பயனருக்கு அறிவிக்க வேண்டும்.
 
சர்ச்சைகள் இல்லாத வழக்குகளில், பயனர் முனைப்பாக தொகுப்பவராக இருக்கையில், இதனை ஓரிரு நாட்களில் தீர்மானிக்க இயலும். பயனர் தொகுத்தலில் ஈடுபடாத நிலையில், சர்ச்சைகள் மிகுந்த வழக்கில் ஒரு வார முன்னறிவிப்பு கொடுக்கலாம். தீவிர சர்ச்சைகள் நிறைந்த வழக்கில், பயனர் சிலநேரங்களில் விக்கிப்பீடியாவை விலகிவிட்ட வேளையில், உரையாடல்கள் ஒரு மாதம் வரை தொடரலாம்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பயனர்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது