விக்கிப்பீடியா:பயனர் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
===மெய்யான பெயரும் புனைபெயரும்===
முன்னர் விக்கிகள் பயனர்களை அவர்களது உண்மையான பெயர்களையே பயன்படுத்த வேண்டி வந்தனர்.எடுத்துக் காட்டாக [[MeatBall:UseRealNames]]. இதன்மூலம் அவர்கள் தங்கள் பங்களிப்புகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு உருப்படியான கட்டுரைகளை விக்கியில் பதிவு செய்வர் என்று நம்பினர். உண்மையான பெயர்கள் கட்டாயமாக்கப்படாவிடினும் அவை ஊக்குவிக்கப்பட்டன.
 
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பதிப்புரிமை சட்டங்களின்படி உங்கள் பயனர்பெயரை உண்மையான பெயராக இல்லாது புனை பெயராக வைத்திருந்தால் உங்களது பதிப்புரிமையின் காலவீச்சு வரையறுக்கப்பட்டுள்ள அளவிலானது.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பயனர்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது