விக்கிப்பீடியா:பயனர் பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 117.240.157.42 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2810818 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 20:
# அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளின் பெயர்கள்;
# சாதிப்பெயர்கள்,சமூகப்பெயர்கள்
# புண்படுத்தக்கூடிய பிற பெயர்கள்,அரசியலை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் பெயர்கள், பொதுவாபொதுவாழ்விலுள்ள ழ்விலுள்ளஒருவரைஒருவரை அல்லது அவரது கொள்கைகளை எதிர்க்கும் பெயர்கள்.
 
வருநர்கள் உங்களின் பங்களிப்பைக்கொண்டே உங்களை மதிப்பிட வேண்டும்; உங்களது பயனர் பெயரைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டல்ல. சர்ச்சைக்குரிய அல்லது புண்படுத்தக்கூடிய பயனர்பெயரை தவிர்ப்பது உங்கள் நலனுக்காகும். ஆகவே கவனமாக தெரிந்தெடுங்கள். ஓர் குமுகத்தில் பங்காக இருந்து பங்களிப்பதை நினைவில் கொள்க. உங்கள் நம்பிக்கைகளுக்கு மற்றவரிடமிருந்து எதிர்பார்க்கும் மதிப்பை மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கும் தருக.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பயனர்_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது