சோலைக்காடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தென்காசி சுப்பிரமணியன் பக்கம் சோலைக்காடு என்பதை சோலைக்காடுகள் என்பதற்கு நகர்த்தினார்: ஊர்ப்பெயர் போல் தோற்றம் தராமல் இருக்க
No edit summary
வரிசை 4:
==தோற்றம் மற்றும் பரவல்==
சோலைக்காடுகள் பொதுவாக தென் இந்தியாவில் [[நீலகிரி மாவட்டம்]]<ref>{{cite journal|author=Ranganathan, C. R. |year= 1938| title= Studies in the ecology of the shola grass-land vegetation of the Nilgiri Plateau| journal= Indian Forester |volume= 64|pages=523–541}}</ref><ref>{{cite journal|author= Bor, N. L. |year=1938|title= The vegetation of the Nilgiris| journal= Indian Forester
|volume=64|pages=600–609}}</ref>, [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமாரி மாவட்டம்]], [[மேற்குத் தொடர்ச்சி மலை]] மற்றும் [[கர்நாடகா]], [[கேரளா]] மற்றும் [[தமிழ்நாடு]] மாநிலங்களில் எல்லைகளில் அதிக உயரத்தில் மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் மேலே சோலைக்காடுகள் உருவாகும் என்றாலும், சோலைக்காடுகள் பல மலை எல்லைகளில் 1600 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சோலைக்காடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது