சுற்றுச்சூழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 103.58.247.17ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[Image:Nasa blue marble.jpg|right|thumb|[[புவி]]]]
 
பூமியில்'''சுற்றுச்சூழல்''' அல்லது '''உயிரியற்பியல் சூழல்''' என்பது ஒரு [[உயிரினம்|உயிரினத்தை]] அல்லது [[மக்கள் தொகை]]யைச் சுற்றியுள்ள [[உயிர்]] உள்ள, மற்றும் [[உயிர்சாராக் கூறு|உயிரற்ற]] கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத் திறன், விருத்தி, [[படிவளர்ச்சிக் கொள்கை|படிவளர்ச்சி]] அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது.<ref>{{cite web | author=Biology online| title=''Environment. Definition''| url=http://www.biology-online.org/dictionary/Environment| accessdate=2012-03-15}}</ref> உயிரியற்பியல் சூழலானது [[நுண்ணோக்கி]] நிலையிலிருந்து, [[உலகம்|உலகளாவிய]] நிலைவரை வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப் பொறுத்து [[பெருங்கடல்|பெருங்கடல் சூழல்]], [[வளிமண்டலம்|வளிமண்டலச் சூழல்]], [[நிலம்|நிலச் சூழல்]] போன்ற பல வேறுபட்ட சூழல்களைக் காணலாம்.<ref>{{cite book|last = Kemp| first = David Walker| authorlink =| title = Environment Dictionary| publisher = [[Routledge]]| year = 1998| location = London, UK| pages =| url =| doi =| id =| isbn = }}</ref> ஒவ்வொரு தனி உயிரினமும், தனக்கான ஒரு சூழலைக் கொண்டிருக்கின்றது எனக் கொண்டால், எண்ணிக்கையில்லா உயிரியற்பியல் சூழல்கள் இருப்பதை அறியலாம்.
 
சுற்றுச்சூழல் என்ற சொல்லை சமூகச் சூழல், பொருளாதார சூழல் என்ற சொற் பதங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். பல சமயங்களில் ''சூழல்'' என்ற சொல் இயற்கை சுற்றுசூழலையே சுட்டி நிற்கும். சுற்றுசூழலை ''சூழ்மை'' என்றும் குறிப்பிடலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது