கரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 5:
| native_name_lang =
| other_name =
| settlement_type = சிறப்பு நிலை நகராட்சி
| image_skyline = City of karur.jpg
| image_alt =
வரிசை 29:
| parts_type = பகுதி
| parts = [[கொங்கு நாடு]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[ஜோதிமணி]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = [[எம். ஆர். விஜயபாஸ்கர்]]
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = தி. அன்பழகன் இ. ஆ. ப.
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
| unit_pref = Metric
| area_footnotes =
வரி 93 ⟶ 101:
 
== போக்குவரத்து ==
கரூர் அருகில் உள்ள பெரிய நகரங்களுடன் சாலை வழியாகவும் இருப்புப் பாதை வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. கரூர் மையத்தில் பேருந்து நிலையம் உள்ளது. இது பல நகரங்களுடன் பேருந்துகள் இயங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் எண் 67 [[கரூர்]] வழியாகச் செல்கிறது. மேலும் கரூரில் இருந்து [[சேலம்]], [[ஈரோடு]], [[திருச்சி]], [[திண்டுக்கல்]] ஆகிய ஊர்களுக்கு இருப்புப் பாதை இணைப்பு உள்ளது. TNSTC தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) மற்றும் தனியார் பேருந்துகள் [[கேரளா]], [[ஆந்திரா]], [[கருநாடகம்]] போன்ற அண்டை மற்றும் பிற மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
{| style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''நகராட்சி அதிகாரிகள்'''
|-
|align="center"| தலைவர்||
|-
|align="center"|ஆணையர்||
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||எம். ஆர். விஜயபாஸ்கர்
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||ஜோதிமணி
|}
கரூர் நகராட்சியானது [[கரூர் (சட்டமன்றத் தொகுதி)|கரூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[கரூர் மக்களவைத் தொகுதி|கரூர்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
 
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (அதிமுக) சேர்ந்த [[எம். ஆர். விஜயபாஸ்கர்]] வென்றார்.
 
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இதேகா|காங்கிரசு]] கட்சியை சேர்ந்த [[ஜோதிமணி]] வென்றார்.
 
== கல்லூரிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது