கரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 95:
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கரூரில் [[இந்து]]க்கள்
91.41%, [[முஸ்லிம்]]கள் 5.62%, [[கிறிஸ்தவர்]]கள் 2.88%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, 0.07% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.01% பேர்களும் உள்ளனர்.
 
== நகர நிர்வாகம் ==
கரூர் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். 5.96 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்நகராட்சி 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டு நகராட்சித்தலைவர் மற்றும் ஆணையரால் நிர்வகிக்கபடுகிறது. 338 தெருக்களை உடைய இந்நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி வசூலித்தல் மற்றும்
குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.
 
== போக்குவரத்து ==
வரி 118 ⟶ 114:
|align="center"|மக்களவை உறுப்பினர்||ஜோதிமணி
|}
 
கரூர் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். 5.96 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்நகராட்சி 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டு நகராட்சித்தலைவர் மற்றும் ஆணையரால் நிர்வகிக்கபடுகிறது. 338 தெருக்களை உடைய இந்நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி வசூலித்தல் மற்றும்
குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.
 
கரூர் நகராட்சியானது [[கரூர் (சட்டமன்றத் தொகுதி)|கரூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[கரூர் மக்களவைத் தொகுதி|கரூர்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது