"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

திருத்தம்
(→‎போட்டி உலாவல்: நாள் மாற்றம்)
அடையாளம்: 2017 source edit
(திருத்தம்)
அடையாளம்: 2017 source edit
== நோக்கம் ==
இதற்கு முன்னடந்த [[:பகுப்பு:வேங்கைத் திட்டம் 1.0|வேங்கைத்திட்டத்தில்]] நாம் பங்கு கொண்டு, இரண்டாவது இடத்தை இந்திய அளவில் பெற்றோம். அதன் பிறகு, [[m:Project_Tiger_Community_Consultation |இந்திய அளவில் பின்னூட்டங்கள் பெறப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.]] அந்நிகழ்வின் தொடர்ச்சியாக, இந்த இரண்டாம் நிலை '''<big>வேங்கைத் திட்டம் 2.0</big>'''விரைவில் தொடங்க உள்ளது. அதற்குரியவைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இத்திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
*[[m:Growing Local Language Content on Wikipedia (Project Tiger 2.0)]] என்ற பக்கம், இதன் தொடக்கம் ஆகும். இதில் இந்திய மொழிகளுக்களுக்கான, அனைத்துக் குறிப்புகளையும் ஆங்கிலத்தில் காணலாம். இதில் தமிழுக்குப் பொருத்தமான துணைப்பக்கங்கள், இங்கு கவனத்துடன் எடுத்தாளப்படுகின்றன. எனினும் நீங்களும் ஒருமுறை சரிபார்த்து, இத்திட்டம் சிறப்புறப் பங்களியுங்கள்.
 
== முன்னேற்பாடு ==
=== அறிவிப்புகள் ===
*[[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/அறிவிப்புகள்]] என்ற பக்கத்தில், இத்திட்டம் குறித்து, இத்திட்டத்தினை இந்தியாவெங்கும் நடத்தும் திட்ட நடத்துனர், அவ்வப்போது நமது ஆலமரத்தடியில் செய்த அறிவிப்புகளின் படிகளைக் காணலாம்.
 
=== தலைப்புகள் ===
#[[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-1 முன்மொழிவு]] - இதில் நீங்கள் முன்மொழியும் தலைப்புகளைத் தெரிவிக்கவும்.
#[[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-2 பரிந்துரை]] - நாம் மேற்கூறிய தலைப்புகளில் இருந்து தேர்ந்தெடுத்து, தமிழ் விக்கிப்பீடியாவின் பரிந்துரையாக, திட்டநடத்துனருக்குத் தெரிவிக்க வேண்டும்.
#[[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-3 அறிவித்தவை]] - இந்திய திட்ட நடத்துனர், அறிவித்தத் தலைப்புகளை இங்கு காணலாம்.
 
=== மடிக்கணினிகள் ===
* [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/மடிக்கணினி-இணைய_இணைப்பு-வேண்டுகோள்கள்]] என்ற பக்கத்தில், இத்திட்டத்தின் வழியே மடிக்கணினிகளைப் பெற, விண்ணப்பத்துள்ள, பங்களிப்பாளர்களின் வேண்டுகோள்களைக் காணலாம்.
 
== விரைவுத் தேவைகள் ==
<big>இப்பகுதியில், '''விரைந்து கவனிக்கப்பட வேண்டியவை'''களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு உரிய இடத்திற்கு, இடுபவைகள் நகர்த்தப்படும். </big>
 
== போட்டி உலாவல் ==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2811128" இருந்து மீள்விக்கப்பட்டது