"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
2020 ஆம் ஆண்டு சனவரி 10 தேதி காலை 05:29:59 வரை நடைபெறும். <br>
இங்கு குறிப்பிடப்படும் காலம் [[இந்திய சீர் நேரம்|இந்திய நேரம்]] ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில், கீழுள்ள விதிகளின் படி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
* ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டுரை எனில் அதில் போட்டியாளரால் கூடுதலாக 9000 பைட்டுகள் அளவுள்ள 300 சொற்களைச் சேர்க்க வேண்டும். புதிதாக உருவாகும் கட்டுரைகளும் குறைந்தது இதே அளவு இருக்க வேண்டும். https://wordcounttools.com/ கருவி கொண்டு சொற்களின் எண்ணிக்கையை அறியலாம். <small>(வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.)</small> ''' வார்த்தைகள், பைட்டுகளைச் சரிபார்க்க நீச்சல்காரனின் [http://dev.neechalkaran.com/p/sulaku.html#.XZmZ4vclHIW '''சுளகு'''] கருவியினைப் பயன்படுத்தலாம்.
* கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற வேண்டும். இச்சான்றுகள் கட்டுரையில் ஐயம், சர்ச்சை தோற்றுவிக்கக் கூடிய கூற்றுகளை தெளிவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும்.
* கட்டுரையை நீங்களே இயல்பான நடையில் எழுத வேண்டும். தக்கவாறு உரை திருத்தி இருக்க வேண்டும். எந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டாது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2811142" இருந்து மீள்விக்கப்பட்டது