சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
 
{{Hdeity infobox <!-- Wikipedia:WikiProject Hindu mythology -->
| Image = saraswati.jpg
| Caption = சரசுவதி
| Name = சரசுவதி
வரி 8 ⟶ 7:
| god of = '''கல்வி, கலை, மற்றும் இசை'''
| Abode = [[பிரம்மபுத்ரா]]
| Consort = [[பிரம்மா]]
| Mantra = ஓம் ஐம் சரசுவதியாயா சுவாக
| Mount = [[அன்னம்]] மற்றும் [[மயில்]] எப்பொழுதாவது
}}
 
{{Hinduism small}}
 
'''சரசுவதி''' [[இந்து சமயம்|இந்து சமயத்தினர்]] வணங்கும் முக்கியமான [[இறைவி|பெண் கடவுளரில்]] ஒருவர். படைப்புக் கடவுளான [[பிரம்மா|பிரம்மாவின்]] சக்தியாகக் கொள்ளப்படுகிறார். ''சரசுவதி'' என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ''ஸ்ர்'' என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. [[இருக்கு வேதம்|இருக்கு வேதத்தில்]] சரசுவதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீர், இந்துக்களின் பார்வையில் வளமை, படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால்தான் சரஸ்வதியும் இத்தகைய கருத்துருக்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளாள்.
 
'பேச்சுக் கலையின் தேவதை' எனப் பொருள்படும் ‘வக் தேவி' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.<ref name="thehindu.com">[http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-music/thesong-of-saraswati/article4218020.ece 'Seasoned Snippets' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் (டிசம்பர் 20, 2012) எழுதப்பட்ட ஒரு துணுக்குத் தோரணம்]</ref>
 
இந்துக்கள், சரசுவதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். [[அறிவு]], ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரசுவதியை [[வெள்ளை|வெண்மை]] நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரசுவதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது