துவாரகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2580790 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
வரிசை 1:
{{about|குஜராத்குசராத்து மாநிலத்தில் உள்ள ஒரு நகரினைப்|108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருத்துவாரகையினைப்பற்றி அறிய|துவாரகாதீசர் கோயில்}}
{{Infobox settlement
| name = துவாரகை
வரிசை 60:
| footnotes =
}}
'''துவாரகை''' அல்லது '''துவாரகா''' இந்தியாவின் [[குஜராத்குசராத்து]] மாநிலத்தின் [[தேவபூமிதுவாரகை மாவட்டம்|தேவபூமி துவாரகை மாவட்டத்தில்]] [[அரபுக் கடல்|அரபுக்கடற்]] கரையில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். [[யது குலம்|யது குல]] அரசர்கள் ஆண்ட [[ஆனர்த்த நாடு|ஆனர்த்த]] நாட்டின் தலைநகரான துவாரகையை, [[கிருஷ்ணன்கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. [[முக்தி தரும் ஏழு நகரங்கள்|முக்தி தரும் ஏழு நகரங்களில்]] துவாரகை நகரம் ஒன்றாக உள்ளது. [[108 வைணவத் திருத்தலங்கள்|108 வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றான [[திருத்துவாரகை]] இங்கு அமைந்துள்ளது குறிக்கத்தக்கது. [[ஆதிசங்கரர்]] நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான [[துவாரகை மடம்]] இங்கு அமைந்துள்ளது.
மேலும் துவாரகை [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துவெளி நாகரீக]] தொல்லியல் களங்களில் ஒன்றாக உள்ளது. <ref>[https://www.thehindu.com/todays-paper/Significant-finds-at-Dwaraka/article14724351.ece Significant finds at Dwaraka]</ref> <ref>[http://drs.nio.org/drs/handle/2264/1943 Archaeology of Bet Dwarka Island]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/துவாரகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது