போர்த்துக்கேய இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி re-categorisation per CFD using AWB
வரிசை 55:
|currency = போர்த்துக்கீச தங்கா
}}
'''போர்த்துக்கேய இலங்கை''' (Portuguese Ceylon) என்பது இன்றைய இலங்கையின் போர்த்துக்கேய பகுதியாக இருந்த இது, 1505 - 1658 காலப் பகுதி [[இலங்கையின் வரலாறு|இலங்கை வரலாற்றை]] பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.<ref>{{cite web | url=http://archive.org/stream/ceylonportuguese00pier/ceylonportuguese00pier_djvu.txt | title=Ceylon and the Portuguese, 1505-1658 (1920) | accessdate=1 மே 2014}}</ref> போர்த்துக்கேயர் இலங்கையின் [[கோட்டை இராச்சியம்|கோட்டை இராசதானியை]] எதிர்த்து, அதனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். போர்த்துக்கேய இலங்கையானது கோட்டை ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்து, சூழவிருந்த சிங்கள பேரரசுகளை வெற்றி கொண்டது. 1565 இல் போர்த்துக்கேய இலங்கை தலைநகர் கோட்டையிலிருந்து [[கொழும்பு|கொழும்புக்கு]] நகர்த்தப்பட்டது. போர்த்துக்கேயரின் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] அறிமுகம் சிங்கள மக்களின் ஒவ்வாமையுடன் வளரத் தொடங்கியது.
 
==குறிப்பு==
வரிசை 71:
*{{cite book | last = Gnanaprakasar | first = Swamy | title = A Critical History of Jaffna (review of Yalpana Vaipava Malai) | publisher = Asian Educational Services | date= 2003 | location = New Delhi | isbn = 81-206-1686-3 | page = 122}}
 
[[பகுப்பு:16ம்16-ஆம் நூற்றாண்டில் இலங்கை]]
[[பகுப்பு:17ம்17-ஆம் நூற்றாண்டில் இலங்கை]]
[[பகுப்பு:போர்த்துக்கேய இலங்கை| ]]
"https://ta.wikipedia.org/wiki/போர்த்துக்கேய_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது