மலையகத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: en:Indian Tamils of Sri Lanka
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வரலாறு: விரிவாக்கம்
வரிசை 3:
 
== வரலாறு ==
 
[[Image:Sri Lanka Indian Tamil.svg|thumb|இலங்கையில் இந்தியத் தமிழரது சதவீதப் பரம்பல் மூலம்: 2001 அல்லது 1981 கணிப்பீடு .<ref name="DCS">[http://www.statistics.gov.lk/ Department of Census and Statistics]</ref>]]
1844 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிலிருந்து இலங்கையின் கோப்பி தோட்டங்களில் வேலைச் செய்வதற்காக, லுதினன் கேர்னல் என்றி சீ. பேர்ட் என்பவர் 14 பேரைச் சேர்த்துக்கொண்டார். இதுவே இந்தியாவிலிருந்து உத்தியோகப்பட்டசமாக வேலையாட்கள் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பமாக இருந்தபோதும், 1840 களின் தொடக்க்கத்தில் கோப்பி தோட்டங்கள் நிறுவப்படும் போது தோட்டங்களுக்கு அருகில் இந்திய வேலையாட்கள் காணப்பட்டனர். மேலும் 1818 ஆண்டு உதவி மன்னார் அரச அதிபர் பெருமளவிலான இந்திய கூலியாட்கள் கொழும்பு நோக்கிச் செல்வதக் கண்டதாக குறித்துள்ளார். இதன் படி 1844 ஆண்டுக்கு முன்னரும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வேலைத் தேடி தமிழர்கள் வந்தனர் எனலாம். <ref>{{cite book | last = Peebles | first = Patrick | authorlink = | coauthors = | title = The Plantation Tamils of Ceylon | publisher = Continuum International Publishing Group | date = 2001 பெப்ரவரி | location = | pages = 27-29 | url = http://books.google.com/books?id=EYeoXrsn8lIC&pg=PA97&dq=plantation+workers+ceylon&as_brr=3&sig=ACfU3U3bTtrQJeLtSoWTrR2CEUsQOZY6JA#PPA28,M1 | doi = | id = | isbn = 978-0718501549 }}</ref>
 
 
 
இவர்கள் நாட்டின் மத்திய மலைப் பகுதிகளில் அமைந்திருந்த பெருந்தோட்டங்களிற் குடியேற்றப்பட்டனர். பிரித்தானிய முதலாளிகளின் கீழ் சுமார் 150 ஆண்டுகள் வரை கடுமையான சூழ்நிலைகளின் கீழ் உழைத்து இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக [[தேயிலை]], [[இறப்பர்]] முதலியவற்றை உருவாக்கிக் கொடுத்தது இவர்களேயாவர். எனினும் 1948ல் இலங்கையிலிருந்து பிரித்தானியர் வெளியேறியதும், பல தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட [[இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம்|இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்துக்கு]] அமைவாக தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனமையால் இவர்களில் மிகப்பெரும்பாலோர் இலங்கை அரசாங்கதால் [[நாடற்றவர்]] நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக அவர்களது [[வாக்குரிமை]] அற்றுப்போனது.
"https://ta.wikipedia.org/wiki/மலையகத்_தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது