சிப்பிக்குள் முத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
| studio = பூர்ணோதயா மூவி கிரியேஷன்ஸ்
| distributor =
| released = அக்டோபர் 2, 1986 {{small|(தமிழ்)}} <br /> மார்ச் 2713, 1986 {{small|(தெலுங்கு)}}
| runtime = 160 நிமிடங்கள்
| country = இந்தியா
வரிசை 23:
'''''சிப்பிக்குள் முத்து''''', [[கே. விஸ்வநாத்]] இயக்கி 1986-ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ராதிகா சரத்குமார்|இராதிகா]] மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுக்கில் ''சுவாதிமுத்யம்'' (Swati Mutyam) என்ற பெயரில் முதலில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் [[இளையராஜா]] ஆவர்.<ref>[http://www.tamilmp3songslyrics.com/MovieSongIndex/Sippikkul-Muththu-Cinema-Film-Movie-Song-Lyrics/258]</ref> இத்திரைப்படத்தின் பாடல்களைப் பாடியவர்கள் [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[பி. சுசீலா]], [[எஸ். ஜானகி]] மற்றும் [[எஸ். பி. சைலஜா]] ஆவர்.
 
இத்திரைப்படமானது பெங்களூர் பல்லவி திரையரங்கில் தெலுங்கு மொழியில் அதிகபட்சமாக 450 நாட்கள் வரை ஓடியது. இத்திரைப்படம் 1989 ஆம் ஆண்டு [[இந்தி]] மொழியில் [[அனில் கபூர்]] நடிப்பில் ''ஈஸ்வர்'' எனும் பெயரில் இயக்குநர் [[கே. விஸ்வநாத்]] மீண்டும் படமாக்கினார். 2003 ஆம் ஆண்டு [[கன்னடத் திரையுலகம்|கன்னட]] மொழியில் இக்கதை ''சுவாதி முத்து'' எனும் பெயரில் படமாக்கப்பட்டது. கன்னட மொழியில் ராஜேந்திர பாபு இயக்கத்தில் நடிகர் [[சுதீப்]] மற்றும் [[மீனா (நடிகை)|மீனா]] நடித்திருந்தனர்.
 
== நடிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிப்பிக்குள்_முத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது