பொகவந்தலாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
தகவல் சட்டம்
வரிசை 1:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
'''பொகவந்தலாவை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா தேர்தல் மாவட்டம்|நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[அட்டன், இலங்கை|அட்டன்]], [[பலாங்கொடை]] நகரங்களுடன் சிறு பெருந்தெருக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவா வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. இது [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்தியத் தமிழர்கள்]] பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். நகரம் அமைந்துள்ள [[பகவந்தலாவை பள்ளத்தாக்கு]] [[இலங்கைத் தேயிலை (கறுப்பு)|தேயிலைக்கு]] பெயர்பெற்ற பகுதியாகும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
| நகரத்தின் பெயர் =பொகவந்தலாவை
| வகை = நகரம்
| latd = 6.8000
| longd = 80.6833
| மாகாணம் = மத்திய
| மாவட்டம் = நுவரெலியா
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
| தலைவர் பதவிப்பெயர் 2 =
| தலைவர் பெயர் 2 =
| உயரம் =4970(அடி) 1514
| கணக்கெடுப்பு வருடம் =
| மக்கள்தொகை_நகரம் =
| மக்கள்தொகை_நிலை =
| மக்கள் தொகை =
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் =
| அஞ்சல் குறியீட்டு எண் =22060
| வாகன பதிவு எண் வீச்சு = CP
| unlocode =
| பின்குறிப்புகள் =
}}
'''பொகவந்தலாவை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா தேர்தல் மாவட்டம்|நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[அட்டன், இலங்கை|அட்டன்]], [[பலாங்கொடை]] நகரங்களுடன் சிறு பெருந்தெருக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவா வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. இது [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்தியத் தமிழர்கள்]] பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். நகரம் அமைந்துள்ள [[பகவந்தலாவை பள்ளத்தாக்கு]] [[இலங்கைத் தேயிலை (கறுப்பு)|தேயிலைக்கு]] பெயர்பெற்ற பகுதியாகும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
==வசதிகள்==
வரி 10 ⟶ 34:
===கல்வி===
இங்கு ஒரு சிங்கள மொழி பாடசாலையும் 3 தமிழ் மொழி மூல அரச பாடசாலைகள் அமைந்துள்ளன. உயர்தரம் வரையான பாடசாலைகள் இங்கு காணப்படுகின்றன.
 
==ஆதாரங்கள்==
[http://www.fallingrain.com/world/CE/29/Bogawantalawa.html புவியியல் அமைவு பற்றிய தகவல்கள்]
 
"https://ta.wikipedia.org/wiki/பொகவந்தலாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது