விஜயதசமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 13:
| significance = மகிசாசுரனை [[காளி|சக்தி]] வென்ற நாள், [[ராமர்]], [[இராவணன்|இராவணனை]] வென்ற நாள்
| date{{#time:Y|last year}} = 30 செப்டம்பர்
| date{{#time:Y}} = 8 அக்டோபர், புதன்கிழமைசெவ்வாய்கிழமை
}}
'''விஜயதசமி ''' (Vijayadashami, [[வங்காள மொழி|வங்காளம்]]: বিজয়াদশমী, [[கன்னடம்]]: ವಿಜಯದಶಮಿ, [[மலையாளம்]]: വിജയദശമി, [[மராத்தி மொழி|மராத்தி]]: विजयादशमी, [[நேபாள மொழி|நேபாளி]] :विजया दशमी, [[ஒரியா மொழி|ஒரியா]] :ବିଜୟାଦଶମୀ, [[தெலுங்கு]]: విజయదశమి) [[இந்தியா]], [[நேபாளம்]] மற்றும் [[வங்காள தேசம்|வங்காள தேசத்தில்]] பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால [[இந்து சமயம்|இந்து சமய]] விழாவாகும். இது '''தசரா''' (Dasara/ Dasara/ Dussehra) என்றும் அழைக்கப்படுகிறது. [[தென்னிந்தியா|தென்னகப்]] பகுதிகளில் [[நவராத்திரி நோன்பு|நவராத்திரியின்]] ஓர் அங்கமாகவும் வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/விஜயதசமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது