ஏறுதழுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தென்மாவட்டங்களின் பங்கேற்பு: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
}}
[[படிமம்:CHASING THE BULL.jpg|thumb|காளை அடக்குதலில் ஒரு பகுதி]]
'''ஏறு தழுவல்''', '''மஞ்சு விரட்டு''' அல்லது '''சல்லிக்கட்டு''' (ஜல்லிக்கட்டு) என்பது [[தமிழர்]]களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். [[மாடு|மாட்டை]] ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.உலகின் தலைசிறந்த காலை கிள்ளனூர் வேதா
 
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, [[மதுரை மாவட்டம்]][[அவனியாபுரம் ]](இராமநாடு)சிவகங்கை திருநெல்வேலி [[அலங்காநல்லூர்]] மற்றும் [[பாலமேடு]] எனும் ஊர்களிலும்,[[திருச்சி]] [[பெரிய சூரியூர்]],[[நாமக்கல் மாவட்டம்]] [[அலங்காநத்தம்]], சேலம் மாவட்டம் [[தம்மம்பட்டி ]],கூலமேடு [[புதுக்கோட்டை மாவட்டம்]] [[நார்த்தாமலை]], [[திருவண்ணாமலை மாவட்டம்]] [[ஆதமங்கலம் புதூர்]] மற்றும் [[தேனீ மலை|தேனீமலை]], [[தேனி மாவட்டம்]] போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் [[தை]] மாதத்தில் [[பொங்கல் (திருநாள்)|பொங்கல்]] திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஏறுதழுவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது