திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு
நேரில் திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு
வரிசை 55:
==அமைவிடம்==
[[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் வட்டத்தில்]] [[திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்|அக்கினிபுரீசுவரர் கோயிலினுள்ளே]] அமைந்துள்ளது.<ref>[http://www.tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=19&blk_name=Thirumarugal&dcodenew=14&drdblknew=%204 தமிழ்நாடுஅரசு நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம்]</ref>
 
==கோயிலுக்குள் கோயில்==
பாடல் பெற்ற தலமான [[திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்|திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயிலின்]] மூலவரான அக்னிபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டி, அதன் இடது புறத்தில் திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம் எனப்படும் திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயிலானது கோயிலுக்குள் கோயிலாக உள்ளது. அக்னிபுரீஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் வாயில் வழியாகவே வர்த்தமானீஸ்வரர் சன்னதிக்குச் செல்லமுடியும். வர்த்தமானீஸ்வரர் கோயில் சன்னதிக்குத் தனியாக வேறு வாயில் காணப்படவில்லை. அதில் வர்த்தமானீஸ்வரர் உள்ளார். அவருக்கு அருகில் பலி பீடம் உள்ளது. எதிரில் முருக நாயனார் சிற்பம் உள்ளது. அருகே சுவரில் ஞானசம்பந்தர் திருப்புகலூர் வர்த்தமானீசுரத்தைப் போற்றிப் பாடிய பதிகம் காணப்படுகிறது.
 
==இறைவன், இறைவி==