முசாபர்நகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 23:
'''முசாபர்நகர் மாவட்டம்''' [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்]] மாநிலத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref>
 
==மாவட்ட நிர்வாகம்==
2991 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் முசாபர்நகர், புதானா, ஜன்சத் மற்றும் கதௌலி என நான்கு [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 704 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]], 10 உள்ளாட்சி அமைப்புகள், 9 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]] மற்றும் 21 காவல் நிலையங்கள் கொண்டுள்ளது.
==அரசியல்==
இந்த மாவட்டத்தில் [[கைரானா சட்டமன்றத் தொகுதி|கைரானா]], [[தானா பவன் சட்டமன்றத் தொகுதி|தானா பவன்]], [[ஷாம்லி சட்டமன்றத் தொகுதி|ஷாம்லி]], [[புடானா சட்டமன்றத் தொகுதி|புடானா]], [[சர்தாவல் சட்டமன்றத் தொகுதி|சர்தாவல்]], [[முசாபர்நகர் சட்டமன்றத் தொகுதி|முசாபர்நகர்]], [[கதவுலி சட்டமன்றத் தொகுதி|கதவுலி]], [[புர்காசி சட்டமன்றத் தொகுதி|புர்காசி]], [[மீராப்பூர் சட்டமன்றத் தொகுதி|மீராப்பூர்]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.<ref name="ECI"/> இந்த மாவட்டத்தின் பகுதிகள் [[முசாபர்நகர் மக்களவைத் தொகுதி|முசாபர்நகர்]], [[கைரானா மக்களவைத் தொகுதி|கைரானா]] ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.<ref name="ECI"/>
==மக்கள்தொகை பரம்பல்==
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 4,008 சதுர கிலோ மீட்டர் பரபபளவு கொண்ட முசாபர்நகர் மாவட்த்தின் மொத்த [[மக்கள்தொகை]] 41,43,512 ஆகும். அதில் ஆண்கள் 21,93,434; பெண்கள் 19,50,078 ஆகவுள்ளனர். பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 69.12% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6,46,062 ஆகவுள்ளனர்.
 
மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 57.51 %, இசுலாமியர்கள் 41.30 %, சீக்கியர்கள் 0.45 %, கிறித்தவர்கள் 0.16 %, சமணர்கள் 0.39 %, மற்றவர்கள் 0.19% ஆகவுள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/district/504-muzaffarnagar.html Muzaffarnagar District : Census 2011]</ref>இம்மாவட்டத்தில் [[இந்தி மொழி]] 87.02% மற்றும் [[உருது]] மொழி]] 12.58% மக்களால் முதல் மொழியாகப் பேசப்படுகிறது.
 
==மேலும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/முசாபர்நகர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது