முசாபர்நகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 30:
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 4,008 சதுர கிலோ மீட்டர் பரபபளவு கொண்ட முசாபர்நகர் மாவட்த்தின் மொத்த [[மக்கள்தொகை]] 41,43,512 ஆகும். அதில் ஆண்கள் 21,93,434; பெண்கள் 19,50,078 ஆகவுள்ளனர். பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 69.12% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6,46,062 ஆகவுள்ளனர்.
 
மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 57.51 %, இசுலாமியர்கள் 41.30 %, சீக்கியர்கள் 0.45 %, கிறித்தவர்கள் 0.16 %, சமணர்கள் 0.39 %, மற்றவர்கள் 0.19% ஆகவுள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/district/504-muzaffarnagar.html Muzaffarnagar District : Census 2011]</ref>இம்மாவட்டத்தில் [[இந்தி மொழி]] 87.02% மற்றும் [[உருது]] மொழி]] 12.58% மக்களால் முதல் மொழியாகப் பேசப்படுகிறது.
 
==மேலும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/முசாபர்நகர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது