முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

611 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
Yoge9941112364ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
* '''[[மின்னணுவியல்]]''' இப்பயனில் செயலறு மின் உறுப்புகளும் ([[மின்தடை]], [[மின்தூண்டி]], மின்கொண்மி ([[மின்தேக்கி]]) போன்றன) வெற்றிடக்குழல்கள், [[திரிதடையம்]], [[இருமுனையம்]], ஒருங்கிணைந்த சுற்றதர்கள் போன்ற செயலாக்க உறுப்புகளும் இவற்றை இணைக்கும் இணைப்புத் தொழில்நுட்பங்களும் அமைந்த மின்சுற்றதர்கள் ஆயப்படுகின்றன.
 
மின் நிகழ்வு சார்ந்த ஆய்வு பண்டைய காலத்தில் இருந்தே தொடர்ந்தாலும் முன்னேற்றம் 17, 18 ஆம் நூற்றாண்டுகள் வரை மிக மெதுவாகவே அமைந்த்து. அப்போது மின்சாரத்தின் பயன்கள் அருகியே இருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் தான் மின்பொறியாலர்கல் மின்சாரத்தை வீடுகளுக்கும் தொழிலகங்களுக்கும் பயன்படுத்தினர். மின்தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சி சமூகத்தையும் தொழிலகங்களையும் பெரிது உருமாற்றிவிட்டது. இது மிகவும் பொதுவானதாக அமைந்த்தால், போக்குவரத்து முதல் வெப்பமூட்டல், ஒளியூட்டல், தொலைத்தொடர்பு. கணிப்பு என பலவகைப் பயன்பாடுகளுக்கு ஈடுகொடுக்கலானது. மின் திறன் இன்றைய சமூக்கத்தின் உயிரோடாமாகத் திகழ்கிறது.<ref>
{{Citation
| first = D.A. | last = Jones
| title = Electrical engineering: the backbone of society
| journal = Proceedings of the IEE: Science, Measurement and Technology
| pages = 1–10
| volume = 138
| issue = 1
| doi = 10.1049/ip-a-3.1991.0001
| year = 1991}}
</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2811936" இருந்து மீள்விக்கப்பட்டது