கீழடி அகழாய்வு மையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:KeeladiExcavationCamp2.jpg|right|thumb|250px|அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்ட கட்டிடத் தொகுதிகள்]]
 
'''கீழடி தொல்லியல் களம்''' என்பது [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால்]] [[அகழ்வாய்வு|அகழாய்வு]] ஆரம்பிக்கபட்டுஆரம்பிக்கப்பட்டு , பின்னர் தமிழ் மாநில தொல்லியல் துறையால் செயல்பட்டு வரும் ஒரு [[சங்க காலம்|சங்க கால]] வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் [[மதுரை|மதுரைக்குத்]] தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், [[சிவகங்கை மாவட்டம்]], [[திருப்புவனம் வட்டம்]], [[திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்]], [[கீழடி ஊராட்சி]]யில் உள்ள [[கீழடி, சிவகங்கை மாவட்டம்|கீழடி]] கிராமத்தின் '''பள்ளிச்சந்தை திடல்''' மேட்டுப்பகுதியில் உள்ளது.
 
[[ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்|ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு]] அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும். இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர்கலாச்சாரத்தை வெளிக்கொணர்கிறது. இது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என அங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஆபரணங்கள் மூலம் காணலாம். {{citation needed span|date=September 2019|text=}} இந்த அகழ்வாய்வில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்புள்ளது.<ref name="hindu eng 1">{{cite news | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/archaeological-excavationin-sivaganga-uncovers-pandyaroman-trade-links/article7328683.ece | title=அகழ்ந்தெடுக்கப்பட்டது: பாண்டிய-ரோம வணிகத் தொடர்பு (ஆங்கிலத்தில்) | date=ஜூன் 18, 2015 | agency=தி இந்து (ஆங்கிலம்) | accessdate=செப்டம்பர் 12, 2015 | author=எஸ். அண்ணாமலை}}</ref>.
 
== அமைவிடம் ==
[[மதுரை|மதுரையிலிருந்து]] [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரத்தின்]] - [[அழகன்குளம்]] துறைமுகத்துக்குச் செல்லும் பண்டைய வணிகப் பாதையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள [[கீழடி, சிவகங்கை மாவட்டம்|கீழடி]] என்ற ஊரின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ தொலைவில், [[மணலூர்]] கண்மாயின் மேற்கரையில் உள்ள '''பள்ளிச்சந்தைத் திடல்''' என்ற பெயரிலான மண்மேட்டில் இவ்வகழாய்வு தொடங்கப்பட்டது. இவ்விடத்தைச் சுற்றி நிலத்தை உழும்போது பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்துவந்த நிலையில், தரைமட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் அவ்வளவாக பாதிப்புக்குள்ளாகாது இருந்த இம்மேடு ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது<ref name="விகடன் செய்தி">{{cite news | url=http://www.vikatan.com/news/article.php?aid=49553 | title=2200 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நகரம் மதுரை அருகே கண்டுபிடிப்பு! | date=ஜூன் 16, 2015 | agency=விகடன்.காம் | accessdate=செப்டம்பர் 12, 2015 | author=ப.சூரியராஜ்}}</ref>.தற்பொழுது அகழாய்வு செய்யப்பட்டுவரும் இடம் 3.5 கி.மீ சுற்றளவுடன் 80 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. தொன்மையான ஊர்களான [[கொந்தகை ஊராட்சி|கொந்தகை]], மணலூர் ஆகியவையும் இப்பகுதியோடு தொடர்ச்சியுற அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதுஅமைந்துள்ளன<ref name="hindu eng 1" />.
 
== களத்தின் காலம் ==
முதற்கட்டமாக, இந்தக் களம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த வசிப்பிடமாக கணிக்கப்பட்டது. மேலதிக உறுதிப்படுத்தல்களுக்காக இந்த அகழ்வாயில் இருந்து இரண்டு மாதிரிகள் (samples) [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு|கரிமத் தேதியிடல்]] முறையில் பகுப்பாய்வு செய்ய அனுப்பட்டது. சூலை 2017 இல் வெளிவந்த இதன் முடிவுகள் இந்த மையம் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னையது என்பதை உறுதிசெய்துள்ளனஉறுதிசெய்தன.<ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/carbon-dating-confirms-keezhadi-site-is-from-sangam-era/article19376556.ece | title=Carbon dating confirms Keezhadi site is from Sangam era | publisher=thehindu.com | date=July 28, 2017 | accessdate=28 சூலை 2017 | author=Dennis S. Jesudasan}}</ref><ref>[http://www.vikatan.com/news/tamilnadu/49553.html 2200 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நகரம் மதுரை அருகே கண்டுபிடிப்பு!]</ref> நான்காம் கட்ட அகழ்வாய்வின் போது பெறப்பட்ட பொருட்களை கரிமத் தேதியிடல் முறையில் பகுப்பாய்வு செய்தபோது அதில் ஒரு கலைப்பொருள் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது.<ref>{{Cite web|author=Kavitha Muralidharan |date=20 September 2019 |url=https://thewire.in/the-sciences/keezhadi-excavation-tamil-nadu-sangam-era-asi-tamil-brahmi|title=In 'Rebuttal' to ASI, Tamil Nadu Dig Claims Proof Sangam Era Older Than Thought|website=The Wire}}</ref>
 
== ஆய்வின் பின்புலமும், தற்போதைய நிலையும் ==
வரிசை 17:
| date=செப்டம்பர் 22, 2019 | agency=பிபிசி | accessdate=செப்டம்பர் 29, 2019}}</ref>
 
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டவில்லை எனவும், எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை எனவும் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை அகழாய்வு பிரிவின் கண்காணிப்பாளர், [[கி. அமர்நாத் ராமகிருஷ்ணா]] கூறியுள்ளார்கூறினார்.<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1481626 | title=கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க அரசு ஆர்வம் காட்டவில்லை | publisher=dinamalar.com | date=19 மார் 2016 | accessdate=5 சூன் 2016}}</ref>
 
== ஆய்வாளர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கீழடி_அகழாய்வு_மையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது