கிளிநொச்சி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
updated links
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
சி *உரை திருத்தம்*
வரிசை 7:
|குறிப்பு=* கணிக்கப்பட்டவை
}}
'''கிளிநொச்சி மாவட்டம்''' [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தின்]] 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் [[கிளிநொச்சி]] நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக [[யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்|யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில்]] உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 03 [[வட்டச் செயலாளர் பிரிவு, இலங்கை|வட்டச்செயளாலர் பிரிவுகளாக]] பிரிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில்ஆண்டுக் கணக்கின் படி சுமார் இரண்டு இலட்சம் மக்கள் இம்மாவடத்தில்இம்மாவட்டத்தில் இருந்தனர் <ref name="2007population"/>.
== நிருவாககக்நிருவாகக் கட்டமைப்பு ==
.
== நிருவாககக் கட்டமைப்பு ==
கிளிநொச்சி மாவட்டமானது நிருவாக வேலைகளுக்காக 4 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது 95 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் 2009 ஆண்டு பெப்ரவரியில் முழுமையாக மாவட்டத்தை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். பின்னர் 2009 ஒக்டோபர் மாதம் தொடக்கம் மீண்டும் படிப்படியாக மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
{| class="wikitable" border="1" style="text-align:right;"
"https://ta.wikipedia.org/wiki/கிளிநொச்சி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது