கொழும்பு விவேகானந்தா கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 34:
[[சுவாமி விவேகானந்தர்]] 1897 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்ததை நினைவு கூரும் முகமாகவும், கொழும்பு வாழ் இந்து மாணவர்களின் வசதிக்காகவும் 1926 ஆம் ஆண்டு மார்ச் 25 24 இல் கொழும்பு விவேகானந்த சபையினரால் [[கொட்டாஞ்சேனை]]யில் இரண்டு ஆசிரியர்களுடனும், 25 மாணவர்களுடனும் ஆரம்பப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் [[சுவாமி விபுலானந்தர்]], சுவாமி சச்சிதானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலாவது அதிபராக கே. அருணாசலம் பொறுப்பேற்றார். முகாமையாளராக [[அருணாசலம் மகாதேவா]] பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டில் [[இலங்கை அரசு|அரசு]] இப்பாடசாலையைப் பொறுப்பேற்றது.
 
1952 ஆம் ஆண்டில் இப்பாடசாலை [[கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் (இலங்கை)|க.பொ.த (சா.த)]] வகுப்புகளை ஆரம்பித்தது. 1963 இல் மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டு [[கல்விப் பொதுத் தராதர உயர் தரம் (இலங்கை)|க.பொ.த (உ.த)]] வகுப்பு வரை மாணவர்களைப் பயிற்றுவித்தது.<ref name=DN/> 1990 ஆம் ஆண்டில் பாடசாலை வளவினுள் சித்தி விநாயகர் கோயில் கட்டப்பட்டது. 1989ல்2011 இல் இங்கு சுவாமி விவேகானந்தர், விபுலானந்தர், [[ஆறுமுக நாவலர்]] ஆகியோரது உருவச்சிலைகள் நிறுவப்பட்டன.
 
1996 ஆம் ஆண்டில் இது [[தேசியப் பாடசாலை]]யாகத் தரமுயர்த்தப்பட்டது.<ref name=DN/>
"https://ta.wikipedia.org/wiki/கொழும்பு_விவேகானந்தா_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது