அசை (ஒலியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 68:
'''1. அடைப்பொலி (Stops)'''
 
இவ்வொலிகளை அடைப்பான் வெடிப்பொலி எனவும் வழங்குவர். ஆங்கிலத்தில் Plosives எனவும் குறிப்பிடுவர். அடைப்பொலிகள் தோனறுவதற்குதோன்றுவதற்கு இரண்டு செயல்கள் முக்கியமானவை.
1. காற்று மூக்கறையில் உள்ளே செல்லாதவாறு மூக்கறை வாயிலை நன்றாக அடைத்துக் கொள்ளவேண்டும்.
2. வாயில் எங்காவது ஒரு இடத்தில் முற்றிலும் அடைத்துக் கொள்ளுதல் வேண்டும். இந்த இரண்டாவது அடைப்பைத் திடீரென திறக்கும் பொழுது அடைப்பொலிகள் உண்டாகும். எ.கா. க், ச், ட், ப்
"https://ta.wikipedia.org/wiki/அசை_(ஒலியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது