மும்தாஜ் (இந்தி நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, மும்தாஜ் ( இந்தி நடிகை) பக்கத்தை மும்தாஜ் (இந்தி நடிகை) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
| birth_name = மும்தாஜ் அஸ்காரி
| birth_date = {{birth date and age|df=yes|1947|7|31}}
| birth_place = [[மும்பை]], [[மும்பை மாகாணம்]], [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்]] {{flagicon|IND}}
| yearsactive = 1952–1978
| citizenship = {{flagicon|UK}} [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்டிஷ்]]
வரிசை 17:
}}
'''மும்தாஜ்''' '''மத்வாணி''' (Mumtaz Madhvani), 1947 ஜூலை 31 இல் பிறந்த<ref name=DOB>{{cite news|last1=Jha|first1=Subhash|title=Mumtaz: I am lonely|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Mumtaz-I-am-lonely/articleshow/15274809.cms|work=The Times of India|date=30 July 2012}}</ref>) [[இந்தியா|இந்திய]] நடிகையாவார். 1971இல் வெளிவந்த "கிலோனா" என்ற திரைப்படத்திற்கு [[பிலிம்பேர் விருது]] பெற்றுள்ளார். இவர் புகழ் பெற்ற நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் பெரும்பாலான படங்களில் பணிபுரிந்துள்ளார். 60 மற்றும் 70 களின் சிறந்த நடனக் கலைஞர் மற்றும் அழகு ராணியாக நினைவுப்படுத்தப்படுகிறார்.
 
==ஆரம்ப வாழ்க்கை==
[[ஈரான்|ஈரானில்]] புகழ் பெற்ற உலர் பழங்கள் விற்பனையாளரான அப்துல் சலீம் அஸ்காரி மற்றும் ஷாதி ஹபீப் ஆகா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். அவர் பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றனர்.<ref>{{cite web|title=Mumtaz -The Asian Age|url=https://dailyasianage.com/print-news/77094|website=The Asian Age|publisher=The Asian Age|accessdate=7 March 2018}}</ref><ref>{{cite web|title=Mumtaz's Life In Pics|url=https://www.indiatimes.com/culture/who-we-are/mumtazs-life-in-pics-291996-1.html|website=Indiatimes|publisher=Times Internet Limited.|accessdate=7 March 2018}}</ref><ref>{{cite web|title=Mumtaz turns 70: Did you know Shammi Kapoor and Jeetendra were in love with the actor?|url=https://www.hindustantimes.com/bollywood/mumtaz-turns-70-did-you-know-shammi-kapoor-and-jeetendra-were-in-love-with-the-actor/story-8N5tdWG9OHDWAFc5K3SqeI.html|website=Hindustan Times|publisher=HT Media Limited|accessdate=7 March 2018}}</ref> இவரது இளைய சகோதரி நடிகை மல்லிகா , மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான ரந்தாவா என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் மல்யுத்த வீரரும் இந்திய நடிகருமான [[தாரா சிங்| தாரா சிங்கின்]] இளைய சகோதரர் ஆவார்.<ref>{{cite web|title=Mumtaz: Dara Singh's kindness got me my first role|url=https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Mumtaz-Dara-Singhs-kindness-got-me-my-first-role/articleshow/14847676.cms|website=Times of India|publisher=Bennett, Coleman & Co. Ltd.|accessdate=7 March 2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மும்தாஜ்_(இந்தி_நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது