இலங்கையில் பாலியல் தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reference edited with ProveIt
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Prostitution laws of the world.PNG|thumb|இலங்கை உட்பட சட்டத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலை தடைசெய்துள்ள நாடுகள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.]]
'''இலங்கையில் [[பால்வினைத் தொழில்|பாலியல் தொழில்]]''' சட்டத்துக்குப் புறம்பானது. சட்டவாக்க கட்டுரை 360(சி) பிரிவின்படி பாலியல் தொழில் சகல நடவடிக்கைகளும் (குறிப்பாக உடல்பிடித்தல் ஊடான நடவடிக்கை) தடைசெய்யப்படுகின்றது.<ref>{{cite web |title=Sri Lanka Body Massage Centers & Spa in Colombo |url=https://srilanka-massage.blogspot.com/2017/04/body-massage-in-sri-lanka.html |accessdate=8 October 2019}}</ref> இத்தொழில் அயல் நாடுகளில் உள்ளதை விட இலங்கையில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஆயினும், சிறியளவில் பெண்கள், சிறுவர், சிறுமியர் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுதல், சில பாதுகாப்புப் படையிர் பாலியல் தொழிலாளர்களுடன் ஆணுறையணிந்து உறவு கொள்ளுதல், பெற்றோர்களே குழந்தைகளைப் பாலியல் தொழிலுக்காக கட்டாயப்படுத்தல் என்பன குறிப்பிடத்தக்கன.<ref>{{cite web|url= http://www.state.gov/g/drl/rls/hrrpt/2004/41744.htm |title= Country Report on Human Rights Practices in Sri Lanka |publisher=State.gov |date=2008-03-11 |accessdate=2010-03-31}}</ref>
 
இலங்கையில் சிறுவர் பாலியல் தொழில் குறிப்பிடத்தக்களவு சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகளைப் பாலியல் நோக்கில் முறைகேடாக அணுகினால் அதற்கான தண்டனை 20 ஆண்டுகள் சிறை.<ref>{{cite news|title= UN targets Lanka child sex trade |work=[[பிபிசி]]|date=|url= http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5197648.stm|accessdate=2012-04-10}}</ref> ஆயினும், 40,000 சிறுவர், சிறுமியர் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை குழந்தை உரிமை அமைப்புக்கள் தருகின்றன.<ref>{{cite news|title= 40,000 child prostitutes in Sri Lanka, says Child Rights Group |work=Tamil Eelam|date=|url= http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18470|accessdate=2012-04-10}}</ref><ref>{{cite news|title= Sex tourists prey on Sri Lanka's children: Beach resorts are hunting-grounds for European child abusers and pornographic video makers. Tim McGirk reports from Colombo |work=The Independent|date=|url= http://www.independent.co.uk/news/world/sex-tourists-prey-on-sri-lankas-children-beach-resorts-are-huntinggrounds-for-european-child-abusers-and-pornographic-video-makers-tim-mcgirk-reports-from-colombo-1407820.html|accessdate=2012-04-10}}</ref><ref>{{cite news|title= Sri Lanka to eliminate child sex tourism |work=Shanghai Daily|date=|url= http://english.peopledaily.com.cn/200509/21/eng20050921_209917.html|accessdate=2012-04-10}}</ref><ref>{{cite news|title= Child sex tourism spreading in Asia |work=CNN|date=|url= http://archives.cnn.com/2000/TRAVEL/NEWS/08/25/childsex.tourism.ap/index.html|accessdate=2012-04-10}}</ref><ref>{{cite news|title= Child exploitation not new to stricken region |work=CNN|date=|url= http://edition.cnn.com/2005/US/01/05/child.exploitation/index.html|accessdate=2012-04-10}}</ref> இந்த எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாக இருக்கலாம்.<ref>{{cite news|title= Sri Lanka: hotbed for sexual exploitation of children |work=Tamil Eelam|date=|url= http://www.tamileelamnews.com/cgi-bin/news/exec/view.cgi/3/2781|accessdate=2012-04-10}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையில்_பாலியல்_தொழில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது