சேம்சு பீபிள்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
இரு கட்டுரைகள் இணைப்பு |
||
வரிசை 1:
{{Infobox scientist
|name = சேம்சு பீபிள்சு<br/>Jim Peebles
|honorific_suffix =
|image = Jim Peebles.jpg
|caption =
|birth_name = பிலிப்பு சேம்சு எடுவின் பீபிள்சு <br/> Phillip James Edwin Peebles
|birth_date = {{birth date and age|1935|4|25}}
|birth_place = [[
|
|death_date =
|death_place =
வரி 16 ⟶ 15:
|religion =
|ethnicity =
|fields = {{unbulleted list | [[
|workplaces = [[
|alma_mater = {{unbulleted list |
|doctoral_students =
|notable_students =
|known_for = [[
|author_abbrev_bot =
|author_abbrev_zoo =
|influences =
|influenced =
|awards = [[
|spouse =
|signature =
|footnotes =
}}
'''பிலிப்பு சேம்சு எடுவின் பீபிள்சு''' (''Phillip James Edwin Peebles'' (பிறப்பு: ஏப்பிரல் 25, 1935) ஒரு கனடிய-அமெரிக்க இயற்பியலாளரும் கோட்பாட்டு அண்டவியலாளரும் ஆவார், இவர் இப்போது பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் அய்ன்சுட்டீன் அறிவியல் தகைமைப் பேராசிரியராக உள்ளார்.<ref>[https://www.princeton.edu/physics/about-us/history/memorable-members/john-wheeler/ Princeton University Physics Department]</ref><ref>[https://www.princeton.edu/main/news/archive/A94/84/71G20/index.xml Princeton University News]</ref> இவர் 1970 இல் இருந்து உலக்க் கோட்பாட்டு அண்டவியல் வல்லுனர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். இவர் முந்துபாழ்மை அணுக்கருத் தொகுப்பு, கரும்பொருண்மம், அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு, புடவிக் கட்டமைப்பு உருவாக்கம் ஆகிய புலங்களில் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளார். இவரது பெயர்பெற்ற மூன்று நூல்களான அண்டக் கட்டமைப்பியல் (1971), புடவியின் பேரளவுக் கட்டமைப்பு (1980), அண்டக் கட்டமைப்பின் நெறிமுறைகள் (1993) ஆகியவை இப்புலத்தில் செந்தரப் பாடநூல்கள் ஆகும்.
இவருக்கு 2019 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை மிசல் மயோர் (Michel Mayor), திதியே கெலோ (Didier Quelos) ஆகியோருடன் சேர்ந்து அளிக்கப்பட்டது<ref>{{cite web|url=https://www.nobelprize.org/prizes/physics/2019/summary/|title=The Nobel Prize in Physics 2019|publisher= [[
==தகைமைகள் ==
▲இவருக்கு 2019 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை மிசல் மயோர் (Michel Mayor), திதியே கெலோ (Didier Quelos) ஆகியோருடன் சேர்ந்து அளிக்கப்பட்டது<ref>{{cite web|url=https://www.nobelprize.org/prizes/physics/2019/summary/|title=The Nobel Prize in Physics 2019|publisher= [[Nobel Media AB]]|accessdate= 8 October 2019}}</ref>.
'''விருதுகள்'''
* [[எடிங்டன் பதக்கம்]] (1981)
* [[
* [[
▲* [[திராக்கு பதக்கம்]] (2013)
▲* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] (2019)<ref>{{cite web|url=https://www.nobelprize.org/prizes/physics/2019/summary/|title=The Nobel Prize in Physics 2019|publisher= [[Nobel Media AB]]|accessdate= 8 October 2019}}</ref>
{{div col end}}
'''இவரது பெயரிடப்பட்டவை'''
* [[குறுங்கோள்]] 18242 பீபுள்சு
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
வரி 98 ⟶ 55:
{{Nobel Prize in Physics}}
{{2019 Nobel Prize winners}}
{{Authority control}}
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
[[பகுப்பு:அமெரிக்க இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:கனடிய அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க வானியலாளர்கள்]]
[[பகுப்பு:வானியற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:அண்டவியலாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற கனடியர்கள்]]
[[பகுப்பு:நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள்]]
|