விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
{{Shortcut|[[WP:TIGER2]]}}
[[File:Emoji_u1f42f-2.0.svg|100px|இடது]]
சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து [[:en:Centre for Internet and Society (India)|இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS)]], விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தரக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது.
<center><small>கவனிக்க: '''{{highlight|[[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-3 அறிவித்தவை|கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில்]] இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்}}'''</small></center>
மூன்று மாதங்களுக்கு இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்குத் தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன், ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்படும்.
 
|body =
வரி 85 ⟶ 86:
4. ''எனக்கு ஆர்வமுள்ள தலைப்புகளில் கட்டுரைகளை உருவாக்கலாமா?''
 
இந்தியாவின் இணையப் பயனர்கள் இணையத்தில் தேடும் போது ஆங்கிலத்தில் கண்டடைய முடிகிற ஆனால் தமிழில் இல்லாத உள்ளடக்கத்தை உருவாக்கும் நோக்கத்துடனே இப்போட்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம், இயன்ற அளவு கூடுதலான பயனர்களுக்குக் கட்டற்ற அறிவைக் கொண்டு சேர்க்க முனைகிறோம். எனவே, கொடுக்கப்பட்டுள்ள [[/தலைப்புகள்-3 அறிவித்தவை|தலைப்புகளில்]] இருந்து மட்டும் கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம். எனினும், தங்களுக்கு விருப்பமான துறைகளின் கீழ் கூடுதல் தலைப்புகள் தேவைப்பட்டால் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். இயன்ற அளவு, கூடுதல் தலைப்புகளைப் பெற்றுத் தர முனைவோம்.
 
5. ''ஏன் இதனை வேங்கைத் திட்டம் என்று அழைக்கிறீர்கள்?''
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:வேங்கைத்_திட்டம்_2.0" இலிருந்து மீள்விக்கப்பட்டது