பெர்த்தா பென்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 16 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 2:
'''பெர்த்தா பென்சு''' (பெர்த்தா பென்ஸ், ''Bertha Benz'') செருமனியில் உள்ள பார்சீமில் 1849-ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள் பிறந்தார். இவர் புத்தாக்குனரான [[கார்ல் பென்சு|கார்ல் பென்சை]] 1872 சூலை 20-இல் மணந்தார். 1944-ஆம் ஆண்டு மே 5-ஆம் நாள் லேடன்பெர்கு என்னும் ஊரில் மறைந்தார். இவர் 1871-ஆம் ஆண்டு கார்ல் பென்சின் தொழிலில் முதலீடு செய்தார். இது பென்சின் முதல் காப்புரிமை பெற்ற [[தானுந்து|தானுந்தை]] உருவாக்க ஏதுவாக இருந்தது. மேலும் 1888-இல் இவர் ஒரு தானுந்தை நீண்ட தொலைவு ஓட்டிய முதல் மனிதராக விளங்கினார். இவரது இச்செயலினால் இவர்களது பென்சு தானுந்து உலகளாவிய கவனம் பெற்றது.
 
==ஆரம்பகால வாழ்க்கை மற்றும் திருமணம்==
இவருக்கும் கார்ல் பென்சுக்கும் ஐந்து குழந்தைகள் இருந்தனர். யூகன், ரிச்சர்டு, கிளாரா, தில்டே, எல்லென் ஆகியோரே இவர்களது மக்கள்.
 
பெர்த்தா பென்சின் இயற்பெயர் பெர்த்தா ரிங்கர். இவர் 1949 ஆம் ஆண்டு செருமனியில் உள்ள போர்சைம் எனும் ஊரில் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். ஜுலை 20, 1872 இல் கார்ல் பென்சை மணந்தார். இவருக்கும் கார்ல் பென்சுக்கும் ஐந்து குழந்தைகள் இருந்தனர். யூகன், ரிச்சர்டு, கிளாரா, தில்டே, எல்லென் ஆகியோரே இவர்களது மக்கள்.
 
[[பகுப்பு:செருமனியர்]]
"https://ta.wikipedia.org/wiki/பெர்த்தா_பென்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது