வடிவேலு (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 5:
| image size =
| caption =
| birthname = குமாரவடிவேல்
| birthdate = {{birth date and age|1960|09|12}}
| location = {{flagicon|இந்தியா}}[[மதுரை]], [[தமிழ்நாடு]]
வரிசை 11:
| deathplace =
| othername =
| Parents = நடராஜன், <br /> சரோஜா}}
| yearsactive = 1992—இன்று
| yearsactive = 1992—தற்போது வரை
| homepage =
| notable role =
| tonyawards =
| occupation = நடிகர், நகைச்சுவை நடிகர், பின்னணிப் பாடகர்
}}
|Parents=நடராஜன், சரோஜா}}
'''வடிவேலு''' (''vadivelu'', பிறப்பு: செப்டம்பர் 12, 1960)<ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=rz6y3eKJ81Y&feature=youtu.be&fbclid=IwAR0hB8N6ShLioVB93i8oHnSf9upFyXe4kJsInicIcB9mcpiLLWQgI44W6Cc|title=Vadivelu Interview}}</ref> தமிழ்த் திரைப்பட [[நடிகர்|நடிகரும்]], பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தைச்]] சேர்ந்தவர் ஆவார். 1991இல் கஸ்தூரி ராசா இயக்கிய ''[[என் ராசாவின் மனசிலே]]'' என்ற திரைப்படத்தின் மூலமாகத் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரையுலகத்திற்கு]] அறிமுகமானார்.
 
வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் ''வைகைப்புயல்'' என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.<ref>{{cite web|url=http://www.nilacharal.com/enter/celeb/vadivelu.asp |title=Vadivelu – profile |publisher=Nilacharal.com |date= |accessdate=2013-05-15}}</ref>.
'''வடிவேலு''' (பிறப்பு: செப்டம்பர் 12, 1960) தமிழ்த் திரைப்பட நடிகரும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டத்தைச்]] சேர்ந்தவர் ஆவார். 1991இல் கஸ்தூரி ராசா இயக்கிய ''[[என் ராசாவின் மனசிலே]]'' என்ற திரைப்படத்தின் மூலமாகத் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரையுலகத்திற்கு]] அறிமுகமானார்.
 
வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் ''வைகைப்புயல்'' என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.<ref>{{cite web|url=http://www.nilacharal.com/enter/celeb/vadivelu.asp |title=Vadivelu – profile |publisher=Nilacharal.com |date= |accessdate=2013-05-15}}</ref>.
 
==விருதுகள்==
இவர் தனது சிறப்பான [[நகைச்சுவை]] நடிப்பிற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதினை ஐந்து முறை ''[[காலம் மாறிப்போச்சு (1996 திரைப்படம்)|காலம் மாறிப்போச்சு]]'' (1996), ''[[வெற்றிக் கொடி கட்டு]]'' (2000), ''[[தவசி]]'' (2001), ''[[இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்)|இம்சை அரசன் 23ம் புலிகேசி]]'' (2006), ''[[காத்தவராயன் (2008 திரைப்படம்)|காத்தவராயன்]]'' (2008) திரைப்படங்களுக்காகவும், ''சிறந்த நகைச்சுவை நடிகருக்கான [[பிலிம்பேர் விருது|பிலிம்பேர் விருதை]]'' 2005-ம் ஆண்டில் வெளியான ''[[சந்திரமுகி (திரைப்படம்)|சந்திரமுகி]]'' திரைப்படத்திற்காகவும் வென்றுள்ளார். ‘[[மருதமலை (திரைப்படம்)|மருதமலை]]’, ‘[[ஆதவன் (திரைப்படம்)|ஆதவன்]]’ போன்ற திரைப்படங்களுக்காக [[விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)|சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருதினை’]] வென்றுள்ளார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவரதுஇவர் பெற்றோர்செப்டம்பர் 12, 1960 ஆம் ஆண்டு நடராஜன் மற்றும் சரோஜினி அம்மா. அவா்களுக்குஆகியோருக்கு மகனாக பிறந்தாா். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும் கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகியமகள்களும்ஆகிய மகள்களும், சுப்ரமணியன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.<ref>தி இந்து தமிழ் செய்தி, 9.12.2014-மதுரையில் நடிகர் வடிவேலு மகன் திருமணம்</ref> திரைப்படங்களில் நடித்த பின்னர் பணம், புகழுடன் வசதியாக வாழ்ந்தாலும், தனது கடந்த காலத்தில் ஏழ்மையோடு போராடியதை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்ரமணியனுக்கு, சிவகங்கையில் உள்ள திருப்புவனத்தில் ஒரு கூரை வீட்டில் வசிக்கும் ஏழ்மையான குடும்பத்தில் புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார்வைத்தார். <ref>{{cite web|url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1135010|title=கூரை வீட்டில் வசித்த பெண்ணை மருமகளாக்கிய நடிகர் வடிவேலு}}தினமலர் (திசம்பர் 10, 2014)</ref>
 
=== ஆரம்பகால வாழ்க்கை ===
பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. நண்பர்களுடன் இணைந்து சிறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றியுள்ளார். அந்த நாடகங்களில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார். இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. [[மதுரை]]யில் உள்ள புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தார். அந்தத் தருணத்தில் நடிகர் [[ராஜ்கிரண்]] ஒருமுறை அவருடைய ஊருக்குச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வடிவேலு, ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்குத் தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார். ராஜ்கிரண், தான் நடித்த ''[[என் ராசாவின் மனசிலே]]'' திரைப்படத்தில் வடிவேலுவை முதன்முதலாக திரையில் அறிமுகப்படுத்தினார்.
 
== திரை வாழ்க்கை ==
=== ராஜ்கிரனுடனான நட்பு ===
1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் [[விஜயகாந்த் அவர்களுக்குக்|விஜயகாந்திற்கு]] குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமார் அவர்களால்உதயகுமாரால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.
 
வடிவேலுவின் முதல் படமான ''[[என் ராசாவின் மனசிலே]]''(1991) திரைப்படத்தில், இருந்து இயக்குநர் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கரின்]] இயக்கத்தில் வெளியான [[காதலன் (திரைப்படம்)|காதலன் திரைப்படத்திற்கு]] முன்னர் வரை, தமிழ்த் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான [[கவுண்டமணி]]-[[செந்தில்]] நடித்த நகைச்சுவை காட்சிகளில் சிறுசிறு கதாபாத்திரங்களில் வந்து சென்றார்.
வரி 130 ⟶ 127:
==கதாநாயகனாக==
1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்றுப் பின்னணியை கதையாகக் கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார்.
 
== அரசியல் ==
சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் [[திமுக]]-விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, [[தேமுதிக]] தலைவர் [[விஜயகாந்த்|விஜயகாந்தை]] கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.
 
== மீண்டும் திரைப்படங்களில் ==
வடிவேலு திரையுலகை விட்டு இரண்டு ஆண்டு காலம் விலகி இருந்தார். ''[[தெனாலிராமன் (2014 திரைப்படம்)|தெனாலிராமன்]]'' என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
 
== விருதுகள் ==
இவர் தனது சிறப்பான [[நகைச்சுவை]] நடிப்பிற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதினை ஐந்து முறை ''[[காலம் மாறிப்போச்சு (1996 திரைப்படம்)|காலம் மாறிப்போச்சு]]'' (1996), ''[[வெற்றிக் கொடி கட்டு]]'' (2000), ''[[தவசி]]'' (2001), ''[[இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்)|இம்சை அரசன் 23ம் புலிகேசி]]'' (2006), ''[[காத்தவராயன் (2008 திரைப்படம்)|காத்தவராயன்]]'' (2008) திரைப்படங்களுக்காகவும், ''சிறந்த நகைச்சுவை நடிகருக்கான [[பிலிம்பேர் விருது|பிலிம்பேர் விருதை]]'' 2005-ம் ஆண்டில் வெளியான ''[[சந்திரமுகி (திரைப்படம்)|சந்திரமுகி]]'' திரைப்படத்திற்காகவும் வென்றுள்ளார். ‘[[மருதமலை (திரைப்படம்)|மருதமலை]]’, ‘[[ஆதவன் (திரைப்படம்)|ஆதவன்]]’ போன்ற திரைப்படங்களுக்காக [[விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்)|சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருதினை’]] வென்றுள்ளார்.
 
== நடித்த திரைப்படங்கள் ==
வரி 822 ⟶ 828:
| 31 || ரம்பப்பா ரம்பப்பா || ''[[தெனாலிராமன் (2014 திரைப்படம்)|தெனாலிராமன்]]'' || [[டி. இமான்]]
|}
 
== அரசியல் ==
சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் [[திமுக]]-விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, [[தேமுதிக]] தலைவர் [[விஜயகாந்த்|விஜயகாந்தை]] கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.
 
== மீண்டும் திரைப்படங்களில் ==
வடிவேலு திரையுலகை விட்டு இரண்டு ஆண்டு காலம் விலகி இருந்தார். ''[[தெனாலிராமன் (2014 திரைப்படம்)|தெனாலிராமன்]]'' என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வடிவேலு_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது