இராவண காவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Deadrat (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top
வரிசை 1:
'''இராவண காவியம்''' எனும் நூல், இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்தின்]] தாக்கத்தால் [[புலவர் குழந்தை]] அவர்களால் இயற்றப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது. இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம்., பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. [[இராமன்|இராமாயணக் காவிய]] கதையைக் கொண்டே [[இராவணன்|இராவணனை]]க் காவியத் தலைவனாக கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது.
 
[[இராவணன்|இராவண காவியம்]] படிப்போர் [[இராவணன்|இராவணனையும்]] அவனைச் சார்ந்தோரையும் போற்றும் படியும், இராம, இலக்குவர்களையும் மற்றவர்களையும் வெறுக்கும் படியும் புலவர் குழந்தை திறம்பட பாடியுள்ளார். இக்காவியத்தை [[வால்மீகி]], [[கம்பர்]], [[துளசிதாசர்]] இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, [[இராவணன்|இராவணனை]]த் தமிழ்க் கதாநாயகனாக சித்தரிக்கிறது. இந்த நூல் [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தில்]] [[இந்திய தேசிய காங்கிரஸ்]] ஆட்சியில் 1948 - ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம் தேதி தடைசெய்யப்பட்டு பிறகு [[1971]]ம் ஆண்டு அரசின் தடை நீக்கப்பட்டது.<ref>{{cite web | url=https://www.outlookindia.com/magazine/story/ravana-as-antidote/206446 | title=Ravana As Antidote | publisher=Outlook India | date=02 நவம்பர் 1998 | accessdate=20 சூன் 2019 | author=M.S.S. Pandian |archiveurl=https://web.archive.org/web/20180116135407/https://www.outlookindia.com/magazine/story/ravana-as-antidote/206446|archivedate=2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இராவண_காவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது