ஓல்கா தோக்கர்சுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
| awards = [[நைக்கி விருது]] (2008, 2015)
[[விலேனிக்கா பரிசு]] (2013)
[[புரூக்கர் பரிசு]] (2015)
[[அனைத்துலக புக்கர் பரிசு]] (2018)
[[யான் கிக்கேசுக்கி இலக்கியப் பரிசு]] (2018)
[[இலாரா பத்தைலோன் பரிசு]] (2019)
[[இலக்கியத்துக்கான நோபல் பரிசு]] (2018)

'''ஓல்கா தோக்கர்சுக்கு''' (Olga Tokarczuk) ({{IPAc-pl|t|o|'|k|a|r|cz|u|k}}; பிறப்பு 29 சனவரி 1962) ஒரு [[போலந்து|போலந்திய]] எழுத்தாளர். பொது அறிவாளி என்றும் ஆர்வலர் என்றும் அறியப்படுகின்றார்<ref name=":0">{{cite news|url=https:/>/www.theguardian.com/books/2018/may/22/olga-tokarczuk-flights-wins-man-booker-international-prize-polish|title=Olga whoTokarczuk's has'extraordinary' beenFlights describedwins asMan oneBooker ofInternational theprize
|date=22 mostMay critically2018 acclaimed|publisher=The andGuardian commercially|accessdate=22 successfulMay authors of her generation.2018}}</ref><ref>{{cite web|last=Rzeczpospolita|title=List of Polish bestsellers 2009|url=http://www.rp.pl/artykul/436816.html|accessdate=18 June 2011}}</ref><ref>{{cite web|last=Gazeta Wyborcza|title=Tokarczuk wins NIKE prize for Bieguni (Flights)|url=http://wyborcza.pl/1,90497,5770552,Nike_2008_dla_Olgi_Tokarczuk____Bieguni__ksiazka_roku.html|accessdate=18 June 2011}}</ref>. இவர் எழுதிய யாக்கோபின் நூல்கள் "Księgi jakubowe" என்னும் புதினத்துக்கு 2015 இல் நைக்கி (Nike) விருது வழங்கப்பெற்றது. 2018 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக புக்கர் பரிசை தான் எழுதிய ஓடுதளங்கள் என்று பொருள்படும் "Bieguni" படைப்புக்காக வென்றார். 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை வென்றார்.

ஓல்கா தோக்கர்சுக்கு, 1993 இல் முதன்முதலாக ஒரு கதை எழுதினார். அதனை "நூல் மக்களின் செலவு (பயணம்)" (Podróz ludzi Księgi) என்று மொழிபெயர்க்கலாம், இக்கதை பிரான்சிலும் எழுப்பானியாவிலும் 17 ஆவது நூற்றாண்டில் நடப்பதாக அமைப்பட்டுளது. பைரீனில் உள்ள ஒரு மருமமான நூலைத் தேடிப் போகின்றார்கள் கதை மாந்தர்கள். இது போலந்திய பதிப்பாளர்களின் சிறந்த முதனூல் பரிசை வென்றது (1993-4). இவருடைய கிளர்ந்தெழுந்த நூலாகக் கருதுவது, இவரின் மூன்றாம் கதையாகிய
"https://ta.wikipedia.org/wiki/ஓல்கா_தோக்கர்சுக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது