முருகன் அசுவின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
வரிசை 1:
'''முருகன் அசுவின் (Murugan Ashwin)''' பிறப்பு: செப்டமபர்செப்டம்பர் 8, 1990) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் இவர் ரஞ்சிக் கோப்பைத் தொடர்களில் தமிழ்நாடு மாநில அணிக்காக விளையாடி வருகிறார். <ref>> name="Bio">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/content/player/528067.html|title=Murugan Ashwin|work=ESPN Cricinfo|accessdate=22 December 2015}}</ref>வலது கை மட்டையாளரும் இடதுகை கூக்ளி பந்துவீச்சாளருமான இவர் சேப்பாக் சூப்பர் கில்லீச்கில்லீஸ் ,டெல்லி டேர்டெவில்ஸ், திண்டுக்கல் டிராகன்ச், கிங்சு லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்சு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார்.
 
டிசம்பர் 11, 2015 ஆம் ஆண்டில் தனது முதல் பட்டியல் அ போட்டிகளில் விளையாடினார். 2015- 16 ஆம் ஆண்டிற்கான விஜய் அசாரே வாகையாளர் தொடரில் இவர் அறிமுகமானார். <ref> name="ListA">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/901943.html|title=Vijay Hazare Trophy, Group A: Mumbai v Tamil Nadu at Hyderabad, Dec 11, 2015|work=ESPN Cricinfo|accessdate=22 December 2015}}</ref>2015-16 ஆம் ஆண்டிற்கான சையது முஸ்டாக் அலி கோப்பைக்கான தொடரில் சனவரி 2, 2016 அன்று தனது முதல் இருபது 20 போட்டியில் விளையாடினார். <ref> name="T20">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/902091.html|title=Syed Mushtaq Ali Trophy, Group A: Haryana v Tamil Nadu at Nagpur, Jan 2, 2016|work=ESPN Cricinfo|accessdate=10 January 2016}}</ref>
வரிசை 9:
== உள்ளூர்ப் போட்டிகள் ==
 
2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரன்சிக்ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இவர் அறிமுகமானார். நவம்பர் 2 இல் பி பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஒடிசா மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் தமிழ்நாடு அணி சார்பாக விளையாடினார்.
 
=== பட்டியல் அ துடுப்பாட்டம் ===
 
2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஜய் அசாரே துடுப்பாட்டஹ்துடுப்பாட்டத் தொடரில் இவர் பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். டிசம்பர் 11, 2015 கட்டாக்கில்  அ பிரிவில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இவர் தமிழ்நாடு மாநில அணி சார்பில் தனது முதல் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் 2 பந்துகளைச் சந்தித்த இவர் ஓட்டங்கள் எடுதுவ்ம் எடுக்காமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின் பந்துவீச்சில் 7.2 ஓவர்களை வீசி 38 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு மாநில அணி 26 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
 
=== இருபது20 ===
 
2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற sஐயதுசையது முஸ்டாக் அலி தொடரில் இவர் இருபது20  போட்டிகளில் அறிமுகமானார். சனவரி 2, 2016 நாக்பூரில்   அ பிரிவில் அரியானா மாநிலத் துடுப்பாட்ட  அணிக்கு எதிரான போட்டியில் இவர் தமிழ்நாடு மாநில அணி சார்பில் தனது முதல் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசி 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு மாநில அணி 9 இலக்குகளால் வெற்றி பெற்றது.
 
=== இந்தியன் பிரீமியர் லீக் ===
 
2019 இந்தியன் பிரீமியர் லீக்கில் மொகாலியில் நடைபெற்ற 55 வது போட்டியில் இவர் சென்னை சூப்பர் கிங்ச் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக விளாஇயாடினார். அதில் 3 ஓவர்கள் வீசி 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்ற வில்லை. இந்தப் போட்டியில் கிங்சு பெவன் பஞ்சாப் அணி 6 இலக்குகளால் வெற்றி பெற்றது.
 
 
== சான்றுகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/முருகன்_அசுவின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது