எக்ஸ் பாக்ஸ் ஒன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox CVG system |title = எக்ஸ் பாக்ஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
 
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 16:
|predecessor = [[எக்ஸ் பாக்ஸ் 360]]
}}
 
எக்ஸ் பாக்ஸ் ஒன் என்பது [[மைக்ரோசாப்ட்]] நிறுவனத்தின் தயாரிப்பான எட்டாவது தலைமுறை [[எக்ஸ் பாக்ஸ்]] நிகழ்பட விளையாட்டு இயந்திரம்.
2013ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட இது [[எக்ஸ் பாக்ஸ் 360]]இன் அடுத்த தலைமுறையும் [[எக்ஸ் பாக்ஸ்]] பெயரில் மூன்றாம் தலைமுறை முனையமும் ஆகும். 2013 ஆம் ஆண்டு வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவின் எஞ்சிய பகுதிகளில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. சீனாவில் வெளியிடப்பட்ட முதல் எக்ஸ் பாக்ஸ் இதுவாகும். இது வெளிவந்த போது சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4 மற்றும் நிண்டெண்டோ நிறுவனத்தின் வை-யூ ஆகிய முனையங்களுக்கு நேரடி போட்டியாக இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/எக்ஸ்_பாக்ஸ்_ஒன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது